“காவலர்கள் மத்தியில் இடிபோல் இறங்கிய ஆணை”…. உடனே இதை திரும்ப பெறுக…. தமிழக அரசுக்கு இபிஎஸ் கோரிக்கை….!!

திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலகோட்டையூர் காவலர் பள்ளியை அரசு மூடுவதற்கு அரசு முயற்சி செய்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலக்கோட்டையூரில் உள்ள காவலர் பள்ளியை தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு தமிழக அரசு…

Read more

“சாதி, மதத்தால் மக்களை பிரிக்க நினைப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது”…. முதல்வர் ஸ்டாலின் தரமான பதிலடி…!!

தமிழக ஆளுநர் ரவி திமுக அரசின் அடையாளமாக பார்க்கப்படும் திராவிட மாடல் ஆட்சியை காலாவதியான மாடல் என்றும் தேச நலனுக்கு எதிரான மாடல் என்றும் விமர்சித்து இருந்தார். இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது பதிலடி கொடுத்துள்ளார். அதாவது தமிழக அரசின்…

Read more

ஐபிஎல் டி20: பிலிப் அதிரடி…. பெங்களூர் அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அசத்தல் வெற்றி…!!

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பேட்டிங்கை…

Read more

மீனம் ராசிக்கு…! ஆதாயம் பெருகும்…! பணத்தேவைகள் பூர்த்தியாகும்….!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு சிறப்பாக இருக்கும். இன்று வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். ஆதாயம் பெருகும். ஆரோக்யத்தில் அக்கறை காட்டுவது நல்லது. இன்று தொலைதூரத்திலிருந்து வரக்கூடிய தகவல் மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். நல்ல விஷயங்கள் நல்லபடியாக நடந்துமுடியும்.…

Read more

கும்பம் ராசிக்கு…! அன்பு வெளிப்படும்..! வியாபாரத்தில் திருப்தி உண்டாகும்….!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவு தாராளமாக இருக்கும். இன்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். மனைவி அதிகம் அன்பு காட்டுவார்கள். விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். யோசித்து செயல்பட வேண்டும். யாரிடமும் பகை பாராட்டாமல் இருக்கவேண்டும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக…

Read more

மகரம் ராசிக்கு…! பாக்கிகளை வசூல் செய்வீர்கள்…! உடல் ஆரோக்கியம் சீர்படும்..!!

மகரம் ராசி அன்பர்களே..! இன்று பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். இன்று உடல் ஆரோக்கியம் சீர்படும். பாக்கிகளை வசூல் செய்வீர்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனையை மதித்து நடத்துவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். சேமிப்பு…

Read more

தனுசு ராசிக்கு…! பாதுகாப்பை பின்பற்ற வேண்டும்…! இறைவழிபாடு கண்டிப்பாக வேண்டும்…!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். இன்று கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே…

Read more

விருச்சிகம் ராசிக்கு…! நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும்..! முயற்சிகள் நல்லபலனைக் கொடுக்கும்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று உறவினர்களின் வகையில் மனவருத்தம் ஏற்படும். இன்று கொடுக்கல் வாங்கலின் போது கூடுதல் கவனம் வேண்டும். குடும்பத்தினரை அனுசரித்து செல்ல வேண்டும். இன்று யோசித்து நிதானமாக எந்தவொரு செயலில் ஈடுபட வேண்டும். தொழிலில் உற்பத்தி விற்பனை சுமாராகவே…

Read more

துலாம் ராசிக்கு…! சக ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும்…! குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்றைய நாள் தொழில் வியாபாரத்தில் சராசரி வளர்ச்சி இருக்கும். இன்று சேமிப்பு பணத்தில் செலவுகள் செய்வீர்கள். சரியான உணவுகள் எடுத்துக் கொள்ள முடியாத சூழல் உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்பது நல்லது. நேரத்திற்கு தூங்கச் செல்லுங்கள். சக…

Read more

கன்னி ராசிக்கு…! பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள்…! ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்…!!

கன்னி ராசி அன்பர்களே..! இன்று வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இன்று அவசரம் வேண்டாம். குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் தேவைப்படும். சொந்தப் பணியில் அதிகளவு ஆர்வம் கொள்வீர்கள். உறவினர்களை குறைகள் சொல்ல வேண்டாம். தொழிலில் ஆதாயம் உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையால் அவதிப்படக்கூடும்.…

Read more

சிம்மம் ராசிக்கு…! இடையூறுகளை சரி செய்வீர்கள்..! அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்…!!

சிம்மம் ராசி அன்பர்களே..! இன்று தியானம் மற்றும் யோகா போன்றவற்றில் ஈடுபட்டு மன அமைதி பெறுங்கள். இன்று மனதை ஒருநிலைப்படுத்த பாருங்கள். தொழில் வியாபாரத்திலுள்ள இடையூறுகளை சரி செய்வீர்கள். பணியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பெண்களால்…

Read more

கடகம் ராசிக்கு…! விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச் சேருவார்கள்…! பூர்வீக சொத்து வழியில் லாபம் உண்டாகும்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று தொழில் வியாபாரம் செழித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று பண வருமானம் கிடைக்கும். உறவினர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். அரசியல்வாதிகளின் சந்திப்பால் அனுகூலம் காணும் நாளாக இருக்கும். முடங்கிக்கிடந்த தொழிலில் முன்னேற்றம் இருக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்துச்…

Read more

மிதுனம் ராசிக்கு…! ஜாமீன் கையெழுத்து எதுவும் போட வேண்டாம்…! சுமுகமான சூழ்நிலை நிலவும்…!!

மிதுனம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவில் தாமதம் உண்டாகும். இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் எச்சரிக்கையுடன் நடந்துக்கொள்ள வேண்டும். பணவரவில் தாமதம் உண்டாகும். ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. மருத்துவரிடம் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும்.…

Read more

ரிஷபம் ராசிக்கு…! அனுகூலமான சூழ்நிலை அமையும்…! ஒற்றுமையை கடைபிடிக்க வேண்டும்…!!

ரிஷபம் ராசி அன்பர்களே..! இன்று பயணங்கள் உங்களுக்கு நல்லபலனைக் கொடுப்பதாக இருக்கும். இன்று அனைத்து விஷயங்களிலும் அனுகூலமான சூழ்நிலை அமையும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும். முயற்சிகளில் தடை மற்றும் தாமதங்களை சந்திக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே சிறிது கருத்துவேற்றுமை உண்டாகும்.…

Read more

மேஷம் ராசிக்கு…! வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும்..! பிரச்சினைகள் படிப்படியாக குறையும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று எவரிடமும் கோபமாக பேச வேண்டாம். இன்று தொழிலில் உற்பத்தி விற்பனை சீராக இருக்கும். சத்தான உணவு வகைகளை உண்ண வேண்டும். வரவு திருப்தியளிக்கும் வகையில் இருக்கும். நல்லவர்களின் சந்திப்பால் நன்மை உண்டாகும். எந்தவொரு காரியத்தையும் எளிதில்…

Read more

இன்றைய (07-05-2023) நாள் எப்படி இருக்கும்…? இதோ உங்கள் ராசிக்கு…!!

இன்றைய  பஞ்சாங்கம் 07-05-2023, சித்திரை 24, ஞாயிற்றுக்கிழமை, துதியை திதி இரவு 08.16 வரை பின்பு தேய்பிறை திரிதியை.  அனுஷம் நட்சத்திரம் இரவு 08.21 வரை பின்பு கேட்டை.  நாள் முழுவதும் மரணயோகம்.  புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00,  எம கண்டம் – பகல் 12.00 – 01.30,  குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30,  சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00…

Read more

வரலாற்றில் இன்று மே 7…!!

மே 7 கிரிகோரியன் ஆண்டின் 127 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 128 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 238 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 351 – உரோமைப் பேரரசின் தளபதி கான்சுடான்டியசு காலசுவிற்கு எதிராக யூதர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். காலசு அந்தியோக்கியாவுக்கு சென்ற பின்னர், யூதர்கள் பாலத்தீனத்தில் கிளர்ச்சியை ஆரம்பித்தனர். 558 – கான்ஸ்டண்டினோபில் நகரில் ஹேகியா…

Read more

சிறுமிக்கு பிறந்த குழந்தை…. பிளஸ்-2 மாணவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகிறார். அதே பள்ளியில் படிக்கும் 12-ஆம் வகுப்பு மாணவன் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் மாணவி கர்ப்பமானார். நேற்று முன்தினம் மாணவிக்கு…

Read more

தூங்கிக் கொண்டிருந்த தம்பதி…. நள்ளிரவில் பற்றி எரிந்த வீடு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூங்காவனம் என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் கணவன், மனைவி இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கூரை தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.…

Read more

10-க்கும் அதிகமான செயலிகளுக்கு தடை…. பேஸ்புக் எடுத்த அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அளவில் ஆன்லைன் மோசடி அதிகமாக நடந்து வரும் நிலையில், அதை தடுக்க பேஸ்புக் நிறுவனம் ஒரு நடவடிக்கை எடுத்து உள்ளது. அந்த வகையில் ChatGPT மீதான பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி மோசடி செய்பவர்கள் பயன்படுத்துவதை மெட்டா கண்டறிந்து உள்ளது. இந்த…

Read more

தாயிடம் கதறி அழுத சிறுமி…. கூலி தொழிலாளி செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மால்வாய் கிராமத்தில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தராஜ் என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆனந்தராஜ் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.பெரியபட்டியில் தீபன் சக்கரவர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெயிண்டராக இருக்கிறார். இந்நிலையில் தீபன் சக்கரவர்த்தி சிலரிடம் கடனாக பணம் வாங்கினார் ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த பணத்தை திரும்ப கொடுக்க இயலவில்லை. இதனால் மன உளைச்சலில்…

Read more

விமான நிலையங்களின் மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்திலுள்ள விமான நிலையங்களில் விமான நிலைய மேம்பாட்டு கட்டணத்தை உயர்த்தி வசூலிக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்போது வரைக்கும் உள்நாட்டு விமான பயணிக்கு 205 ரூபாயும், சர்வதேச விமான பயணிக்கு 300 ரூபாயும் வசூல் செய்யப்பட்டது. எனினும்…

Read more

விமான பயணிக்கு கொட்டிய தேள்…. பின் நடந்தது என்ன?…. திக் திக் நிமிடங்கள்….!!!!

கடந்த ஏப்ரல் 23ம் தேதியன்று நாக்பூரிலிருந்து மும்பை சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணி ஒருவரை தேள் கடித்தது. இதையடுத்து உடனே பயணியை மருத்துவர் ஒருவர் பரிசோதித்ததாகவும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் விமான நிறுவனம் சனிக்கிழமை ஒரு…

Read more

அடேங்கப்பா!… ஒரே கிளையில் கொத்து கொத்தாக தொங்கும் மாங்காய்…. ஆச்சரிய சம்பவம்….!!!!

பொதுவாக தென்னை மரம் ஒன்றில் தேங்காய் கொத்தாக தொங்குவதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். ஆனால் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகில் பொம்மராஜ்பேட்டையில் மாங்காய் தோட்டத்திலுள்ள ஒரு மா மரத்தின் கிளை வெட்டிய பகுதியில் இலைகளின்றி பூக்கள் பூத்து ஒரே கொத்தாக 100-க்கு…

Read more

கவிழ்ந்த டிப்பர் லாரி…. சாலையில் கொட்டிய ஜல்லி தார் கலவை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள பச்சனம்பட்டி முதல் மேச்சேரி வரை தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்ற ரூ.144 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. நேற்று பச்சனம்பட்டி அருகே நான்கு வழிப்பாதை பணிக்காக ஜல்லி தார் கலவையுடன்…

Read more

அழகான கடல்கள் பட்டியலில் மெரினா…. அதுவும் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க….!!!!

இந்தியா முழுவதும் பல்வேறு அழகான கடற்கரைகளானது உள்ளது. அதில் 5 கடற்கரைகள் பற்றி நாம் தற்போது தெரிந்துகொள்வோம். அதன்படி முதலிடத்தில் இருப்பது கோவாவிலுள்ள பெனிலியம் கடற்கரை. இக்கடற்கரைக்கு இந்தியர்களை விட வெளிநாட்டினர் தான் அதிகம் வருவதாக சில தகவல்கள் தெரிவிக்கிறது. இதையடுத்து…

Read more

அடப்பாவிகளா!…. இங்கே அசைவம் சாப்பிட மாட்டாங்களா?…. இதுதான் காரணம்….!!!!

நம்மில் பலருக்கு சைவ உணவுகளை விட அசைவ உணவுகள் மீது தான் விருப்பம் அதிகம். எனினும் ஒரு நகரத்தில் அசைவ உணவுகளே இல்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பாலிதானா என கூறப்படும் இந்நகரத்தில் ஒரு அசைவ உணவகம் கூட இல்லையாம். இங்கு…

Read more

ரூ.15 லட்சம் கடன் தருவதாக கூறி…. மின்வாரிய ஊழியரிடம் பணம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

மதுரை மாவட்டத்திலுள்ள வாடிப்பட்டியில் வசிக்கும் வீரபாண்டி என்பவர் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த வாரம் சேலத்தை சேர்ந்த ஒருவர் வீரபாண்டியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது பெயர் சதீஷ் என அறிமுகப்படுத்தி…

Read more

திடீரென கண்கலங்கிய மணப்பெண்…. உடனே மாப்பிள்ளை செய்த செயல்….. நெகிழ்ச்சி சம்பவம்….!!!!!

மண மேடையில் நடக்கக்கூடிய சில விஷயங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். அதுபோன்று தான் இப்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், மணமகள் மேடையில் கண்கலங்கி அழுதார். உடனடியாக மணமகன் கண் கலங்கி மணமகளுக்கு கன்னத்தில் முத்தம்…

Read more

“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்திற்கு வரி விலக்கு…. மாநில அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள்…

Read more

2023: மே மாத விடுமுறை பட்டியல்…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் சிறந்த நேரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு ஆண்டு…

Read more

தன் கணவருடன் க்யூட்டாக டான்ஸ் ஆடும் சிம்ரன்…. குஷியில் துள்ளிக் குதிக்கும் ரசிகர்கள்….!!!!

மும்பையை சேர்ந்த இடுப்பழகி சிம்ரன் பஞ்சாபி, ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் பேசக்கூடியவர். மேலும் பரதநாட்டியம், சால்சா உள்ளிட்ட நடனங்களை ஈஸியாக ஆடக்கூடியவர். தமிழ் சினிமாவில் 10-க்கும் அதிகமான விருதுகளை வென்ற இவர் 4 பிலிம்பேர் விருதுகளை பெற்று…

Read more

“நடிகர் அமீர்கான் நடிப்பில் கஜினி இரண்டாம் பாகம்”..? வெளியான சூப்பர் அப்டேட்…!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் ஏ.ஆர் முருகதாஸ். இவர் நடிகர் சூர்யாவை வைத்து கஜினி என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் நடிகைகள் அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்தனர். இந்த படம் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி…

Read more

போடு வெடிய…! நடிகர் ஷாருக்கானின் ஜவான் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு…. ரசிகர்கள் உற்சாகம்…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் அட்லீ. ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லி அதன் பின் நடிகர் விஜயுடன் சேர்ந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் என மூன்று படங்களை இயக்கி ஹாட்ரிக் வெற்றியை பதிவு…

Read more

அடடே!… இது நம்ம பிக்பாஸ் ரச்சிதாவா?…. ஒரே ஜாலிதான் போங்க…. வைரலாகும் வீடியோ….!!!!

சரவணன்-மீனாட்சி எனும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக மக்களிடம் பிரபலமானவர் தான் ரச்சிதா. பிரிவோம் சந்திப்போம் எனும் தொடர் வாயிலாக தமிழ் திரையுலகிற்கு வந்த அவர் சரவணன் மீனாட்சி 2, 3 சீசன்களில் தொடர்ந்து நடித்தார். அதன்பின் கலர்ஸ் தமிழ், ஜீ…

Read more

“அந்தரங்க வீடியோ விவகாரம்”…. பிரபல நான் ஈ பட நடிகர் சுதீப்பின் நெருங்கிய நண்பர் கைது… பரபரப்பில் திரையுலகம்…!!!

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்வேன் என கூறினார். அதன் பிறகு நடிகர் சுதீப்புக்கு ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. இந்த கடிதத்தில் நடிகர்…

Read more

“என்னுடைய செல்ல நாயை காணவில்லை”…. நடிகை ரம்யா கதறல்…. கண்டுபிடிப்போருக்கு அரிய வகை பரிசு…!!!

தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக ஒரு காலத்தில் இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன், தூண்டில், வாரணம் ஆயிரம், சிங்கம் புலி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகை ரம்யா நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்துள்ளார். இந்நிலையில்…

Read more

மனைவியுடன் ஸ்கை பார்க்கில் அந்தரத்தில் பறக்கும் பிரபல இயக்குனர்…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…..!!!!

கோலிவுட் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல டைரக்டர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். இவர் தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனியிடம் பிடித்து எக்கச்சக்க ரசிகர்கள் மனதை கவர்ந்துள்ளார். இப்போது படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து…

Read more

“பெட்ரோல் பங்கில் இந்த 6 வசதிகள் இலவசம்”…. என்னவெல்லாம் தெரியுமா…? கட்டாயம் இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் பெட்ரோல் பங்க் அமைக்க உரிமம் வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு 6 வசதிகளை இலவசமாக செய்து கொடுக்க வேண்டும். அந்த 6 வசதிகள் என்னவென்று தற்போது பார்க்கலாம். அதன்படி பெட்ரோல் பங்கில் வாடிக்கையாளர்களுக்கு சுத்தமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.…

Read more

சரத்பாபு உடல்நிலை எப்படி இருக்கு?…. மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை….!!!!

தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 90-களில் முன்னணி நடிகராக வலம் வந்த சரத்பாபு பிறகு குணசித்திர வேடங்களில் நடித்தார். சில வாரங்களுக்கு முன் சரத்பாபுவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக ஐதராபாத்திலுள்ள தனியார்…

Read more

“சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா”…? ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு தமிழக காவல்துறை விளக்கம்….!!

தமிழ்நாடு காவல்துறை சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான குழந்தை திருமணம் குறித்த குற்றச்சாட்டில் சிறுமிகளுக்கு கன்னித்தன்மை பரிசோதனை செய்யப்பட்டதா என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது சிதம்பரம் டவுன் காவல் நிலையத்தில் குழந்தை திருமணம் குறித்த வழக்கில் 8 ஆண்கள் மற்றும் 3…

Read more

“ஜவான்” ரிலீஸ் தேதியில் மாற்றம்…. என்ன காரணம்?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் டைரக்டர் அட்லீ இயக்கத்தில் உருவாகும் படம் “ஜவான்”. இப்படத்தில் நயன்தாரா, ப்ரியாமணி, வில்லனாக விஜய் சேதுபதி, யோகிபாபு, சான்யா மல்ஹோத்ரா, சுனில் குரோவர் உட்பட பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. கௌரவ வேடத்தில்…

Read more

“என்னை காதலிக்க காதலி வேண்டும்”…. ராட்சச புத்தர் சிலையிடம் ஸ்பீக்கர் மூலம் கேட்ட இளைஞர்…. இணையத்தில் படு வைரல்…!!!

சீன நாட்டில் ஜாங் (27) என்ற இளைஞர் வசித்து வருகிறார். இந்த வாலிபர் லேசான் ராட்சச புத்தர் கோவிலுக்கு சென்றுள்ளார். இவர் புத்தரிடம் தன்னுடைய ஆசைகளை ஹெட்செட் வடிவிலான ஒரு ஸ்பீக்கர் மூலம் கூறியுள்ளார். அவர் புத்தருக்கு கேட்க வேண்டும் என்பதற்காக…

Read more

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு…! இந்த தவறை செய்தால் 200% அபராதம்…. கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!

இந்தியாவில் வருமான வரிச் சட்டத்தின் கீழ் வருமான வரி செலுத்துபவர்கள் சில தவறுகளை செய்யும்போது அவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். அதன்படி சுயமதிப்பீட்டு வரியை செலுத்தாமல் இருப்பது, உரிய நேரத்தில் வரி செலுத்த தவறியது, வருமான கணக்கை தாக்கல் செய்ய தவறியது,…

Read more

“தமிழகத்தில் தி கேரளா ஸ்டோரி படத்தை தடை செய்ய வேண்டும்”…. சீமான் வலியுறுத்தல்…!!

இந்தியா முழுவதும் தி கேரளா ஸ்டோரி படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். பிரதமர் நரேந்திர மோடி தி காஷ்மீர் பைல்ஸ் படத்தை தொடர்ந்து தி கேரளா ஸ்டோரி படத்தை ஆதரித்தார். அவர் ஆதரித்த இரண்டு படங்களுக்குமே…

Read more

பகீர்…! ஏர் இந்தியா விமானத்தில் பெண்ணை கடித்த விஷத்தேள்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இருந்து மும்பைக்கு கடந்த 23-ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. இந்த விமான புறப்பட்ட அரை மணி நேரத்தில் பெண் பயணி ஒருவர் திடீரென பயங்கரமாக அலறி கத்தியுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி…

Read more

“ஏவிஎம் சரவணன் திடீரென சந்தித்த நடிகர் ரஜினி”… காரணம் என்ன…? வைரலாகும் புகைப்படம்…!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.…

Read more

“பிரிந்த பிறகு அது மட்டும் ஏன்”…? நடிகை சமந்தாவின் கருத்துக்கு காட்டமாக பதில் அளித்த நாகசைதன்யா…!!!

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நாக சைதன்யா. இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது கஸ்டடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகர் நாகசைதன்யா காஷ்டடி படத்தின்…

Read more

“தி கேரளா ஸ்டோரி”…. மசூதியில் இந்து முறைப்படி திருமணம்…. ஏ.ஆர் ரகுமான் பகிர்ந்த வீடியோ… செம வைரல்…!!!

இந்தியா முழுவதும் நேற்று வெளியான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. இந்த படத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா…

Read more

Other Story