மண மேடையில் நடக்கக்கூடிய சில விஷயங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி விடும். அதுபோன்று தான் இப்போது இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில், மணமகள் மேடையில் கண்கலங்கி அழுதார். உடனடியாக மணமகன் கண் கலங்கி மணமகளுக்கு கன்னத்தில் முத்தம் கொடுத்தார்.
அந்த தருணத்தில் மணமகளிடம் மணமகன் உன்னை நான் கண்கலங்காமல் பார்த்துக்கொள்வேன் என ஆறுதல் கூறி அவளை தேற்றி நடனம் ஆட அழைக்கிறார். இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram
