இந்தியாவிலுள்ள பள்ளிகளில் 2022-23 ஆம் கல்வியாண்டு முடிவடைந்து விடுமுறை விடப்பட்டிருக்கிறது. அதோடு விடுமுறை நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுற்றுலா செல்லவும், குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிடவும் சிறந்த நேரமாக உள்ளது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் விடுமுறை நாட்கள் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் உள்ள கல்வி பணிகளிலிருந்து ஓய்வு வழங்குகிறது.

இந்த நிலையில் 2023ம் வருடத்தில் நாடு முழுவதும் 74 நாட்களுக்கு பள்ளிகள் மூடப்படுமென அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டு உள்ளது. அதோடு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை பொதுவானது. இந்த விடுமுறை பொது மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இடையில் மாறுபடும். அதன்படி மே மாத விடுமுறை பட்டியல் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

# மே 7- ஞாயிறு

# மே 9- செவ்வாய் – ரவீந்திரநாத்தின் பிறந்தநாள்

# மே 14- ஞாயிறு

# மே 21- ஞாயிறு

# மே 28- ஞாயிறு