“லீவ் வேணும்னா லைவ் லொகேஷன் அனுப்பு!”..ஊழியரை மிரட்டிய மேலாளர்.. வைரலாகும் பகீர் வாட்ஸ்அப் சாட்..!!
தற்போதுள்ள கார்ப்பரேட் உலகில் லீவ் எடுப்பது என்பதே ஒரு பெரிய போராட்டமாக மாறிவிட்டது. இந்நிலையில், ரெடிட் (Reddit) சமூக வலைதளத்தில் ஊழியர் ஒருவர் பகிர்ந்துள்ள வாட்ஸ்அப் உரையாடல் நெட்டிசன்களைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. அந்த ஊழியருக்குக் கடுமையான தலைவலி இருந்ததால், அவர் தனது…
Read more