“இனி விபத்துக்கு நோ சான்ஸ்!”.. பாதுகாப்பில் ஒரு படி மேலே சீனாவின் அசத்தல் கண்டுபிடிப்பு.. கவரும் ஸ்மார்ட் இன்டிகேட்டர்.. வைரலான வியக்க வைக்கும் வீடியோ..!!

சீனாவின் ‘ஹ்யூமன் ஹொரைசன்ஸ்’ (Human Horizons) நிறுவனம் தயாரித்துள்ள HiPhi Z என்ற எலக்ட்ரிக் கார், இப்போது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. வழக்கமாகச் சாலைகளில் திரும்பும்போது இடது அல்லது வலது இண்டிகேட்டர்களை மட்டுமே நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்தக் காரின்…

Read more

“சாகசம் சங்கடமாகி போச்சே!”.. ரயிலுக்குள் நெரிசலை தவிர்க்க விபரீத ஐடியா.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்.. வைரலாகும் வீடியோ..!!!

இந்திய ரயில்களில் பயணம் செய்வது என்பது ஒரு பெரிய சவால்தான். குறிப்பாகப் பொதுப் பெட்டிகளில் கால் வைக்கக்கூட இடமில்லாமல் மக்கள் அவதிப்படுவது வாடிக்கை. இந்நிலையில், ரயிலின் மேல் படுக்கை கம்பிகளில் பெட்ஷீட்டை (Bedsheet) கட்டி, ஊஞ்சல் போலத் தொங்கிய நபர் ஒருவரின்…

Read more

“நள்ளிரவு 12 மணி.. நடுரோட்டில் நின்ற வண்டி!”..வாலிபருக்கு உதவிய ‘அன்னியர்கள்’..நெஞ்சை நனைய வைக்கும் நெகிழ்ச்சி சம்பவம்..!!!

தலைநகர் டெல்லியில் நள்ளிரவு 12.15 மணி அளவில் வாலிபர் ஒருவர் தனது ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரது வண்டியில் பெட்ரோல் தீர்ந்து நின்றுவிட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் உதவிக்கு யாரை…

Read more

“இண்டிகோ இதை கொஞ்சம் பாருங்க!”… குறையை சொன்னதும் பறந்து வந்த உதவி.. அமெரிக்க விமான சேவையை பாராட்டிய இந்தியர்.. வைரலாகும் வீடியோ..!!!

சமீபகாலமாக இந்தியாவில் இண்டிகோ போன்ற விமான நிறுவனங்களில் பயணிகள் சந்திக்கும் குளறுபடிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில், முகமது அர்பாஸ் கான் என்ற இந்திய டிராவல் வ்லாகர் அமெரிக்காவில் பயணம் செய்தபோது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.…

Read more

“ஓசி சவாரிக்கு ஓவர் ஆட்டிட்யூட்!”… டிரைவரை தரக்குறைவாக நடத்திய பெண்.. வைரலாகும் கொதிப்பான வீடியோ..!!!

மும்பையில் கால் டாக்சி டிரைவர் ஒருவருக்கும், பெண் பயணி ஒருவருக்கும் இடையே கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட கடும் வாக்குவாதம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண் தான் சென்ற பயணத்திற்கான 250 ரூபாய் கட்டணத்தைச் செலுத்த மறுத்துவிட்டு, டிரைவரைத்…

Read more

“மீன் பிடிக்க நினைச்சது ஒரு குத்தமா?”.. வலையில் சிக்கிய முதலை.. பதறி துடித்த இளைஞர்.. வைரலாகும் திக் திக் வீடியோ..!!!

வெளிநாடுகளில் நீர்நிலைகளுக்கு மேலே வீடுகளைக் கட்டி வசிப்பது வழக்கம். அப்படி ஒரு வீட்டில் வசிக்கும் நபர் ஒருவர், வீட்டின் தரைப்பகுதியில் இருந்த ஓட்டை வழியாகத் தூண்டிலைப் போட்டு மீன் பிடிக்க முயன்றுள்ளார். மீன் சிக்கப் போகிறது என்று அவர் ஆவலுடன் காத்திருக்க,…

Read more

“90 நிமிட தாமதம்தான் காரணம்!”.. இசை நிகழ்ச்சியில் நடந்த பயங்கரம்.. மூச்சு திணறிய ரசிகர்கள்.. கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்..!!!

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற பேக்கல் கடற்கரை கோட்டை பகுதியில், டிசம்பர் 29-ஆம் தேதி இரவு ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரவு 8 மணிக்குத் தொடங்க வேண்டிய இந்த நிகழ்ச்சி, சுமார் 90 நிமிடங்கள் தாமதமாகவே…

Read more

“வீடு வீடாக வாள், கோடரி விநியோகம்!”… இந்துத்துவ அமைப்பினர் அதிரடி.. ஷாக்கான காரணம்?.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ஷாலிமார் கார்டன் பகுதியில், ‘ஹிந்து ரக்சா தளம்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீரென வீடு வீடாகச் சென்று வாள் மற்றும் கோடரிகளை விநியோகம் செய்த வீடியோ வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு…

Read more

திசை மாறி வந்த காரால் கவிழ்ந்த லாரி..சிதறிய 8000 முட்டைகள்.. பாதசாரியின் கால் நசுங்கிய கொடூரம்…வைரலாகும் பதை பதைக்கும் வீடியோ..!!!

கர்நாடக மாநிலம் மங்களூரு அருகே நித்தே கிராம பஞ்சாயத்து பகுதியில் திங்கட்கிழமை காலை நிகழ்ந்த ஒரு விபத்து அப்பகுதியையே அதிர வைத்துள்ளது. தாவணகெரேயிலிருந்து மங்களூரு நோக்கி சுமார் 80,000 முட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி மீது, அதிவேகமாக வந்த கார் ஒன்று…

Read more

“இதெல்லாம் தேவையா!”… 60 அடி பாலத்திலிருந்து சாகசம் செய்ய நினைத்த இளைஞர்.. முடிவில் நடந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சென்னை ஆவடி பகுதியில் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் செய்த காரியம் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுமார் 60 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தின் மேலிருந்து, அங்கிருந்த கேபிள் வயரைப் பிடித்துக் கொண்டு அந்த இளைஞர் கீழே இறங்க…

Read more

“எங்க தங்கத்த பத்திரமா பாத்துக்கோங்க!”.. விஜய் கீழே விழுந்ததால் பதறிய பிரபலம்.. வருத்தம் தெரிவித்து பதிவு.. வைரலாகும் வீடியோ..!!!

மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நடிகர் விஜய், விமான நிலையத்தில் ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராத விதமாகத் தடுமாறி கீழே விழுந்தார். இந்த வீடியோ இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், மலேசியாவைச் சேர்ந்த பிரபல…

Read more

“அதிமுகவின் அடுத்த கட்ட மாஸ் பிளான்!”.. அதிமுக தலைமை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் ஜனவரி மாதம் சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பிரம்மாண்ட பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. இது குறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 4-ம் தேதி சேலம் வீரபாண்டி தொகுதியிலும், ஜனவரி…

Read more

“உலகிலேயே மிக அழகான கொள்ளை!”.. கடைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தை செய்த க்யூட்டான செயல்.. வைரலாகும் சொக்க வைக்கும் வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி நம்மை அதிரவைக்கும். ஆனால், இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் கோபத்தை வரவழைப்பதற்குப் பதிலாக முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது. ஒரு சிறுவன் கடைக்குள் மிகச்…

Read more

“வாடகை வீட்டுக்காரங்களுக்கு வேலை கிடையாது!”.. நிறுவனத்தின் வினோத நிபந்தனை.. சட்டத்திடம் சிக்குமா?… பரபரப்பான விளம்பரம்..!!!

மும்பையைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் வெளியிட்ட வேலைவாய்ப்பு விளம்பரம் இப்போது சமூக வலைதளங்களில் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியுள்ளது. அந்த நிறுவனம் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் ஐடி படித்த பட்டதாரிகளைத் தேர்வு செய்யும்போது, ஒரு அதிரடி நிபந்தனையை விதித்துள்ளது. அதாவது,…

Read more

“இதுதாங்க பாசம்!”.. பாட்டிக்கு பேரன் கொடுத்த சர்ப்ரைஸ்.. மிரள வைக்கும் ரியாக்ஷன்… வைரலாகும் ஆனந்தமான வீடியோ..!!!

இன்றைய அவசர உலகில் எத்தனையோ வீடியோக்களை நாம் பார்த்தாலும், ரத்த பந்தங்களின் பாசத்தைப் பறைசாற்றும் வீடியோக்கள் எப்போதும் தனி ரகம். அப்படி ஒரு வீடியோதான் இப்போது இணையத்தை நனைய வைத்துள்ளது. நீண்ட நாட்களாக வெளியூரில் தங்கி வேலை பார்த்து வந்த இளைஞர்…

Read more

“மெடிக்கல் மிராக்கிள் 40 வருட கருவா?”.. 82 வயது பாட்டியின் வயிற்றில் அதிசயம்.. ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து மிரண்டு போன மருத்துவர்கள்.. வினோத சம்பவம்..!!

மருத்துவ உலகில் சில சம்பவங்கள் கற்பனைக்கும் எட்டாத வகையில் இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் கொலம்பியாவில் நடந்துள்ளது. 82 வயது மூதாட்டி ஒருவர் கடுமையான வயிற்று வலி என மருத்துவமனைக்குச் சென்றார். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது…

Read more

“கண்டிக்கலாம்! கொடூரமாவா அடிக்கிறது?”..பள்ளியில் மாணவியை சரமாரியாக தாக்கிய வார்டன்.. கொதிக்கும் பெற்றோர்.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!!

தெலுங்கானா மாநிலம் ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள எஸ்சி சிறுமியர் குருகுலப் பள்ளியில், வார்டன் ஒருவர் மாணவி மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. மாணவியைப் பாடாய்ப்படுத்தி வார்டன் தாக்கிய விஷயம் வெளியே தெரிந்ததும், சக மாணவிகளும்…

Read more

“சரி பண்ணல கொளுத்திடுவேன்!”… நடுரோட்டில் பற்றி எரிந்த ரிக்ஷா.. உரிமையாளரின் வெறிச்செயல்.. வைரலாகும் அதிர்ச்சியான வீடியோ..!!!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள ஒரு ஆட்டோ மொபைல் ஷோரூம் வாசலில், மோகன் என்ற ஈ-ரிக்ஷா உரிமையாளர் தனது வாகனத்தை நடுரோட்டில் வைத்துப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியுள்ளார். தனது ஈ-ரிக்ஷாவின் பேட்டரியில் அடிக்கடி கோளாறு ஏற்பட்டதால், பலமுறை ஷோரூமில் புகார் அளித்தும்…

Read more

“சிகரெட் பிடிக்கிறீங்களா?”.. பர்தா அணிந்த பெண்களிடம் எல்லை மீறிய சுற்றுலாப் பயணி.. கண்டிக்காத அரசு.. வைரலாகும் கொதிக்க வைக்கும் வீடியோ..!!!

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் வீதிகளில் சீனச் சுற்றுலாப் பயணி ஒருவர், அங்கு பர்தா அணிந்து சென்ற பெண்களிடம் மிகவும் அநாகரீகமாகச் சிகரெட்டை நீட்டி கிண்டல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பெண்கள் சங்கடத்துடன் அங்கிருந்து விலகிச் சென்றாலும், அந்த நபர் மற்றும்…

Read more

“இந்த தாலி என் மனைவியோடது!”.. அழுகிய நிலையில் 600 அடி பள்ளத்தில் மீட்கப்பட்ட சடலம்.. கள்ளக்காதலனின் பதற வைக்கும் வாக்குமூலம்.. அதிர்ச்சி சம்பவம்..!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டை அடுத்த மாரமங்கலத்தைச் சேர்ந்த சுமதி (30) என்ற இளம்பெண் திடீரென மாயமான நிலையில், அவரது கணவர் சண்முகத்திற்கு வந்த ஒரு மர்மப் பார்சல் மொத்த வழக்கையும் தலைகீழாக மாற்றியது. அந்தப் பார்சலில் சுமதியின் தாலி இருந்ததைக் கண்டு…

Read more

“2 நாட்களாக பெட்டிக்குள் கிடந்த சடலம்!”.. போதையில் பாட்டியை தீர்த்துகட்டிய பேரன்.. போலீசிடம் கொடுத்த பகீர் வாக்குமூலம்… கடலூரில் பரபரப்பு..!!

கடலூர் அருகே உள்ள வீ.காட்டுப்பாளையத்தில், இரும்புப் பெட்டி ஒன்றில் இருந்து மூதாட்டி சின்னப்பொண்ணு என்பவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில், மது குடிக்கப் பணம் தராததால் ஆத்திரமடைந்த பேரன் ராஜப்பிரியன், தனது…

Read more

“இது திறமை இல்ல அலட்சியம்!”.. காரை அசால்டாக பார்க் செய்யும் 4 வயது சிறுவன்.. மிரண்டு போன இணையவாசிகள்.. வைரலாகும் கொந்தளிப்பான வீடியோ..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு 4 வயது சிறுவனின் கார் டிரைவிங் வீடியோ காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் பேஸ்மென்ட் பார்க்கிங்கில், தனது தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு அந்தச் சிறுவன் காரை ஸ்டீயரிங் பிடித்து ஓட்டுகிறான். “வண்டியை…

Read more

“மகளை தரலனா கொளுத்திடுவேன்!”.. பெங்களூருவில் தமிழக வாலிபரின் வெறிச் செயல்.. உயிருக்கு போராடும் தாய்.. வெளியான அச்சுறுத்தும் பின்னணி..!!!

பெங்களூரு பசவேஸ்வர நகரில் வசித்து வரும் கீதா என்ற பெண்ணின் 19 வயது மகளை, அதே பகுதியில் டீக்கடை நடத்தி வந்த தமிழகத்தைச் சேர்ந்த முத்து அபிமன்யு என்ற வாலிபர் திருமணம் செய்து கேட்கத்துள்ளார். பெண் இன்னும் சிறியவள் எனக் கூறி…

Read more

“எப்போதாவது சொன்னாலும் ஆபத்துதான்!”.. 28 வயது இளைஞரின் கல்லீரல் காலி.. டாக்டர் பகிர்ந்த பகீர் அல்ட்ராசவுண்ட் படம்.. வைரலாகும் எச்சரிக்கை வீடியோ..!!!

குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த கதிரியக்க நிபுணர் டாக்டர் ஹர்ஷ் வியாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஒரு மருத்துவ அறிக்கை இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வெறும் 28 வயதே ஆன ஒரு இளைஞர், தான் ‘எப்போதாவது ஒருமுறை’ (Occasional…

Read more

“ஐ ஹேட் இந்தியா!”..தென்கொரியப் பெண்ணுக்கு நேர்ந்த ‘நைட்மேர்’..துரத்தித் துரத்தி டார்ச்சர் செய்த இளைஞர்கள்..வைரல் வீடியோ..!!

இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் அழகால் கவரப்பட்டு சுற்றுலா வந்த தென்கொரிய பெண் வ்லாகர் ஒருவருக்கு, இங்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. வீதியில் நடந்து சென்ற அவரிடம் செல்பி எடுக்க முயன்ற இளைஞர்கள், அவர் மறுத்த பிறகும் அநாகரீகமாக…

Read more

“எனக்கு ஆதார் கார்டு வேணும்!”.. இந்தியாவை விட்டுப் பிரியும் பொழுது அமெரிக்கர் செய்த நெஞ்சை உருக்கும் செயல்.. வைரலாகும் உருக்கமான வீடியோ..!!!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல யூடியூபர் ‘கப்ருஜி’ (Gabhruji), இந்தியாவில் தனது சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கிளம்பும் வேளையில் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. “இந்தியாவை விட்டு கிளம்ப இன்னும் 8 மணி நேரமே உள்ளது, இதை நினைத்தால்…

Read more

“25 எம்.எல்.ஏ.. ஆட்சியில் பங்கு!”..ராமதாஸின் 2026 மாஸ்டர் பிளான்..ஸ்ரீகாந்தி உற்சாகமான பேச்சு..!!!

சேலத்தில் நடைபெற்ற பாமக பொதுக்குழுவில் பேசிய ஸ்ரீகாந்தி, தனது சகோதரர் அன்புமணி மீது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார். “அன்புமணிக்கு கிடைத்த எம்.பி பதவியும், மத்திய அமைச்சர் பதவியும் ஐயா (ராமதாஸ்) போட்ட பிச்சை; பாமகவை களவாடிவிட்டு உரிமையை மீட்கப் போகிறேன் என…

Read more

“அன்புமணியின் கதை முடிந்தது!”..பாமக-வை உங்களால் தொடக்கூட முடியாது..பொதுக்குழுவில் ஜி.கே.மணி ஆவேச முழக்கம்..

சேலத்தில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி ராமதாஸை ஒருமையில் விளாசித் தள்ளினார். “பாமக என்பது சதியால் உருவானது அல்ல, ரத்தம் சிந்தி உருவான இயக்கம்; இதைச் சூழ்ச்சியால் அபகரிக்க நினைத்தால்…

Read more

Breaking: “திடீர் மூச்சு திணறல் மருத்துவமனையில் அனுமதி!”.. கனிமொழியின் தாயார் உடல் நலக்குறைவு.. கவலையில் திமுக தொண்டர்கள்..!!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் துணைவியாரும், திமுக எம்.பி கனிமொழியின் தாயாருமான ராஜாத்தி அம்மாளுக்கு திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட இந்த…

Read more

“பாஜகவும் இல்ல! திமுகவும் இல்ல!”.. யார் அந்த வெற்றி கூட்டணி?… பொதுக்குழுவில் ராமதாசின் மகள் கொடுத்த ஷாக்..!!!

சேலத்தில் நடைபெற்ற டாக்டர் ராமதாஸ் தரப்பு பாமக பொதுக்குழுவில், அக்கட்சியின் செயல் தலைவரும் ராமதாஸின் மகளுமான ஸ்ரீகாந்தி பேசிய பேச்சு அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. அன்புமணியை “ஆர்.எஸ்.எஸ் அடிமை” என்று விமர்சித்ததன் மூலம் பாஜக-வுடன் தங்களுக்கு இனி பேச்சுக்கே இடமில்லை…

Read more

“மரணத்தோடு பார்ட்டி.. ரீல்ஸ் மோகத்தால் வந்த வினை!” – நெடுஞ்சாலையில் அதிவேக பயணம்: அடுத்த நிமிடம் நடந்த கோர விபத்து..பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் – ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபத்து பார்ப்பவர்களைக் கலங்க வைத்துள்ளது. விபத்துக்குச் சில நிமிடங்களுக்கு முன்பு அந்த காரில் இருந்த இளைஞர்கள் உற்சாகமாகப் பாட்டுப் பாடி, நடனமாடி ‘பார்ட்டி’ கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில்…

Read more

“குரங்குப் படை செய்த மேஜிக்!”..முதலை வாயிலிருந்து நண்பனை மீட்ட வீரதீரச் செயல்..வைரலாகும் வினோத வீடியோ..!!!

ஒடிசாவின் கேந்திரபாரா மாவட்டத்தில் உள்ள நதிக்கரையில், எதிர்பாராத விதமாக ஒரு குரங்கை முதலை ஒன்று கவ்வி இழுக்க முயன்றது. வழக்கமாக முதலையைக் கண்டால் மற்ற விலங்குகள் சிதறி ஓடும், ஆனால் இங்கு நடந்ததோ வேறு. தனது கூட்டத்தைச் சேர்ந்த ஒரு குரங்கு…

Read more

“நாவை அடக்கி பேசணும்!”.. களத்தில் இருப்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.. கூட்டம் இருக்கு, ஓட்டு இருக்கா?.. விஜய்க்கு செல்லூர் ராஜு கடும் எச்சரிக்கை..!!!

ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் “களத்தில் இல்லாதவர்களை நாங்கள் எதிர்க்க மாட்டோம்” என்று நடிகர் விஜய் பேசியதற்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் மிகக் காரசாரமாகப் பதிலடி கொடுத்தார். “அதிமுக களத்தில் இருக்கிறதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்;…

Read more

  • December 29, 2025
“தந்தையைப்படுத்தும் பாடு நியாயமா? அன்புமணி ஜீரோவாகப் போறது உறுதி!”.. பொதுக்குழுவில் அழுத ராமதாஸ்.. அருள் எம்எல்ஏ ஆவேசம்..!!!

சேலத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ அருள், அன்புமணி ராமதாஸை மிகக் கடுமையாகச் சாடினார். “ராமதாஸ் போல ஒரு தந்தை யாருக்கும் கிடைக்க மாட்டார்; அன்புமணிக்கு மத்திய…

Read more

“மோசடியில் சிக்கிய பிரபல சீரியல் வில்லி நடிகை!”.. ரூ.10 லட்சம், கார், 5 சவரன் நகையுடன் எஸ்கேப் ஆன நடிகை ராணி… கணவருடன் சேர்ந்து கைவரிசை..!!!

‘அலைகள்’ சீரியல் மூலம் அறிமுகமாகி அத்திப்பூக்கள், வள்ளி, குலதெய்வம் எனப் பல தொடர்களில் வில்லியாக நடித்துப் புகழ்பெற்றவர் நடிகை ராணி. தற்போது அவர் மீது கரூரில் ரூ.10 லட்சம் பண மோசடி புகார் எழுந்துள்ளது. கரூர் ஓட்டல் உரிமையாளர் ஒருவரை ஏமாற்றிப்…

Read more

“பார்த்தாலே சங்கியா?”.. திருமாவளவன் மீது கடுமையாக சாடிய தமிழிசை.. பரபரப்பான தேர்தல் வியூகம்..!!!

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை கடுமையாக விமர்சித்தார். “திருமாவளவன் எப்போது பார்த்தாலும் யாரைப் பார்த்தாலும் சங்கி.. சங்கி.. என்று முத்திரை குத்தி வருகிறார்; இப்படி முத்திரை குத்துவதுதான் அவரது…

Read more

“சின்னத்திரையில் அடுத்த தற்கொலை!”.. கௌரி சீரியலில் ஜொலித்த நந்தினி மர்ம முடிவு… காரணம் என்ன?… உறைந்த சீரியல் பிரபலங்கள்..!!!

தமிழ் சின்னத்திரை ரசிகர்களிடையே பிரபலமான ‘கௌரி’ சீரியல் நடிகை நந்தினி, பெங்களூருவில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் நடிகை ராஜேஸ்வரி உயிரிழந்த சோகம் மறைவதற்குள், மற்றொரு இளம் நடிகை தற்கொலை முடிவை எடுத்திருப்பது சின்னத்திரை வட்டாரத்தை…

Read more

“ஆட்சியில் பங்கு.. இல்லையேல்!”.. திமுகவை மிரள வைக்கும் காங்கிரஸ்.. விஜய் உடன் ரகசிய சந்திப்பா?… சூடேறும் அரசியல் களம்..!!!

திமுக கூட்டணியில் இதுவரை ‘அமைதி’ காத்துவந்த காங்கிரஸ், தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு அதிரடி காட்டி வருகிறது. ராகுல் காந்தியின் நெருங்கிய ஆலோசகரான பிரவீன் சக்கரவர்த்தி, “தமிழகம் உத்தரபிரதேசத்தை விட அதிக கடனில் உள்ளது” எனப் பதிவிட்டது திமுக தரப்பை கொந்தளிக்க…

Read more

“நம்பி தானே வீட்டுக்குள்ள சேர்த்தேன்!”.. துணை நடிகை வீட்டில் கைவரிசை.. தோழியே செய்த துரோகம்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!!!

சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் வசித்து வரும் சின்னத்திரை துணை நடிகை ஜெயலட்சுமியின் வீட்டில், சுமார் 7 சவரன் தங்க நகைகள் திருடுபோனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் இருந்த நகைப்பெட்டியைச் சரிபார்த்தபோது, தங்கச் சங்கிலிகள் மற்றும் மோதிரங்கள் காணாமல் போனதைக்…

Read more

“உழைப்புக்கு மரியாதையே இல்லை!”.. ஏமாற்றிய தம்பதியினர்.. போட்டோகிராபர் செய்த பகீர் செயல்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!,

வாழ்க்கையின் மிக முக்கியமான நினைவுகளாகக் கருதப்படும் திருமணப் புகைப்படங்கள், பணத் தகராறு காரணமாகச் சாம்பலான சம்பவம் இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு திருமண விழாவில் புகைப்படங்கள் எடுத்த போட்டோகிராபருக்கு, மணமகன் வீட்டார் பேசிய தொகையை முழுமையாகக் கொடுக்காமல் இழுத்தடித்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

“இந்தியாவுக்கு வந்தவங்க கிட்ட இப்படியா நடப்பாங்க?”.. ஜப்பானிய பயணிகளிடம் அநாகரிகமாக நடந்த கும்பல்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!

இந்தியாவின் ஆன்மீகத் தலைநகரான வாரணாசியில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையைக் கழிக்க வந்த ஜப்பான் நாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்குக் கசப்பான அனுபவம் ஏற்பட்டுள்ளது. கங்கை நதிக்கரையில் சாண்டா கிளாஸ் தொப்பி அணிந்தபடி இருந்த ஜப்பானியப் பயணிகளைச் சூழ்ந்துகொண்ட ஒரு கும்பல், அவர்களை…

Read more

“எல்லாமே மத்திய அரசு திட்டம்.. ஒட்டுவது ஸ்டிக்கர்!”.. பொங்கலுக்குப் பிறகு மாறும் அரசியல் களம்… நயினார் நாகேந்திரன் அதிரடி பேச்சு..!!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் நடைபெற்ற ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசு மீது அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்தார். “கடந்த 2002-ல் இறந்தவர்கள் கூட வாக்காளர் பட்டியலில் உயிருடன்…

Read more

“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!

சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…

Read more

“அப்போது விஜய் எங்கே போனார்?”..மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ அதிரடி கேள்வி.. பரபரப்பான பேச்சு..!!!

மதுரையில் நடைபெற்ற சமூகநீதி மாணவர் இயக்கத்தின் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ப.அப்துல்சமது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யைக் கடுமையாகச் சாடினார். டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் போது கிறிஸ்தவர்கள் மீது…

Read more

Breaking: தடுமாறி விழுந்த விஜய்… பதறிய ரசிகர்கள்… சென்னை ஏர்போர்ட்டில் நடந்த பகீர் சம்பவம்.. வைரலாகும் பரபரப்பான வீடியோ..!!!

மலேசியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு தனி விமானம் மூலம் சென்னை திரும்பிய நடிகர் விஜய்க்கு, சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். விமான நிலையத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்ததால், விஜய் தனது காரை நோக்கிச் செல்ல முடியாமல் கூட்ட…

Read more

“25 வருஷம் ஆச்சு நான் போனதே கிடையாது!”.. உச்சத்தில் இருந்த போதும் சந்தித்த மோசமான அனுபவம்.. மனம் உடைந்த நடிகை சகிலா..!!!

மலையாளத் திரையுலகில் ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களுக்கே டஃப் கொடுத்தவர் நடிகை ஷகீலா. ஆனால், தனது 25 ஆண்டுகால திரைப் பயணத்தில் ஒரு விருது விழாவுக்குக் கூட தன்னை அழைக்கவில்லை என அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளார்.…

Read more

“விடை பெற்றார் கிரிக்கெட் ஜாம்பவான்!”.. இங்கிலாந்தின் முன்னாள் வீரர் ஹக் மோரிஸ் காலமானார்.. சோகத்தில் மூழ்கிய கிரிக்கெட் உலகம்..!!!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும், கிளாமோர்கன் கவுண்டி அணியின் கேப்டனுமான ஹக் மோரிஸ், குடல் புற்றுநோயுடன் நீண்ட காலம் போராடி வந்த நிலையில் தனது 62-வது வயதில் உயிரிழந்தார். 1991-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்காக அறிமுகமான இவர், கிளாமோர்கன்…

Read more

“150 நாள் வேலை உறுதி!”.. எங்களுக்கே சவாலா?.. கோட்டையை மீட்க புது வியூகம்.. அதிரடி காட்டிய இபிஎஸ்..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ‘மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று திருப்போரூரில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திமுக என்ற தீய சக்தியை…

Read more

“42 பல்கலைக்கழகங்கள்.. 20 பட்டங்கள்!”..யார் இந்த ஸ்ரீகாந்த் ஜிச்கர்?.. இந்தியாவின் ‘மோஸ்ட் எஜுகேட்டட்’ மனிதரின் அசாத்திய வரலாறு..!!!

இந்தியாவின் மிக உயர்ந்த கல்வித் தகுதி கொண்ட நபராகக் கருதப்படுபவர் ஸ்ரீகாந்த் ஜிச்கர். நாக்பூரில் பிறந்த இவர், 1973 முதல் 1990 வரையிலான 17 ஆண்டுகளில் மட்டும் 20 பல்கலைக்கழகப் பட்டங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார். மருத்துவம் (MBBS, MD), சட்டம்,…

Read more

“தமிழகத்தின் கடன் ரூ. 10 லட்சம் கோடி!”.. அதிக திட்டங்களால் சுமை கூடியதா?.. அதிர வைக்கும் புள்ளிவிபரம்.. காங்கிரசின் பிரவீன் சக்கரவர்த்தி பதிவு..!!

தமிழகத்தின் தற்போதைய கடன் சுமை கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகக் காங்கிரஸ் கட்சியின் தரவுப் பிரிவுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “2010-ம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தின் கடன் சுமை தமிழகத்தை…

Read more

Other Story