“விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த வீரர்”… கம்பீர் புகழாரம்…!!
இந்தியாவில் நாளை தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து கிரிக்கெட் அணி விளையாட உள்ளது. இதனால் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டது நியூசிலாந்து அணி. இந்தத் தொடர் கிரிக்கெட்டில் இந்தியாவின் சார்பாக ரோகித் சர்மா தலைமையில்…
Read more