DMK தான் எனது உயிர்…. 23 முறை ஜெயிலுக்கு போனேன்; நெகிழ்ச்சியுடன் பேசிய வைகோ!!
மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் மாநில கல்லூரியிலேயே தமிழ் மாணவர் மன்றத்தின் தலைவராக இருந்து டாக்டர் கலைஞர் அவர்களை தமிழ் மன்றத்திற்கு அழைத்துச் சென்றேன். புதிய புறநானுறு என்ற…
Read more