தமிழகத்தில் தலை தூக்கியதா தீண்டாமை..? பழங்குடியின பள்ளி மாணவிகளை கொடூரமாக ஓடும் பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு நடத்துனர்… கொந்தளித்த எம்பி கனிமொழி… புதுக்கோட்டையில் பரபரப்பு..!
புதுக்கோட்டை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ரங்கம்மாள் சத்திரம் பகுதி, நேற்று காலை வழக்கம்போலத்தான் விடிந்தது. ஆனால், அந்த காலைப் பொழுதில் நடந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையே உலுக்கிப் போட்டது. கல்வி கற்க வேண்டும் என்ற லட்சியத்தோடு வீட்டைவிட்டுப்…
Read more