பொம்மைகள் செய்யும் வேலைக்கு வட இந்தியர்கள்! – பி.ஏ., பி.எஸ்.சி. படிக்கும் தமிழ்நாட்டுப் பெண்கள்! பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் பேசிய சுவாரஸ்யத் தகவல்கள்..!!!
உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன், வட மாநிலப் பெண்கள் தமிழ்நாட்டை நோக்கி வருவதற்கான காரணத்தை மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் விளக்கினார். பெண்கள் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் சாதனை படைத்திருப்பதற்குக் காரணம், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர்…
Read more