நியூஸ் டைமா? காமெடி டைமா? …. மோடியை கலாய்த்த முதல்வர் ஸ்டாலின்…!!
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடி சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணல் குறித்து முதல்வர் ஸ்டாலின் கேலி…
Read more