திருச்சியில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராம ஸ்ரீனிவாசனை வேட்பாளராக களம் இறக்கினால் பாஜக டெபாசிட் இழக்கும் என பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், திருச்சிக்கு அறிமுகம் இல்லாத வெளி மாவட்டத்தை சேர்ந்த ராமஸ்ரீனிவாசனை இறக்கினால் வெற்றியை நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை இறக்கினால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.