ஒன்னா ரெண்டா இத்தனை சாதனைகள் செஞ்சிருக்காரு.. அப்போ விருது தரலாம்… அத்வானியை விமர்சித்த திருமாவளவன்…!!!

அத்வானிக்கு பாரத ரத்னா வழங்கப்படுவது குறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை வளர்த்தெடுத்தவர், மண்டல கமிஷனின் ஓபிசி இந்து சமூகத்தினருக்கான ஒதுக்கீட்டை எதிர்த்து விபிசிங் ஆட்சியை கவிழ்த்தவர். ரத யாத்திரை என்ற பெயரில்…

Read more

Other Story