BREAKING: “ஏப்.10ம் தேதி DMK – ADMK ஒன்று சேரும்”… பாஜக அண்ணாமலை…!!

ஏப்ரல் 10ஆம் தேதிக்கு பிறகு திமுக மற்றும் அதிமுக ஆகிய பங்காளி கட்சிகள் ஒன்று சேர்ந்து கோவையில் என்னை தோற்கடிக்க போராடும் என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார். சூளுமையாக இருந்த கோவையில் இரண்டு டிகிரி வெப்பம் அதிகரிக்க திராவிட கட்சிகளை காரணம் என…

Read more

Other Story