திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் அனைத்து மகளிருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும் என்று சொல்லித்தான் ஆட்சிக்கு வந்தது. ஆனால் தற்போது வெறும் 30 சதவீதம் மகள் இருக்கு மட்டுமே மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனக்கு ஏன் ஆயிரம் ரூபாய் நீங்கள் வழங்கவில்லை என ஒரு சகோதரி முதல்வரை கேள்வி கேட்டுள்ளார்.

நீங்கள் இந்த கேள்வியை கேட்பதே தவறு என்று அந்த சகோதரி இடம் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த ஆவணம் திமுகவின் பிறவி குணம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக காத்திருக்கும் பொதுமக்கள் திமுகவை இந்த தேர்தலில் முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.