தாக்க முயன்ற ட்ரோன்கள்…. சுட்டுத் தள்ளிய ரஷ்யா…. வெளியான தகவல்….!!
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுத உதவியுடன் உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்ய பல…
Read more