இரவில் பல கிலோமீட்டர் தூரம் இளம்பெண்ணை துரத்தி துரத்தி டார்ச்சர் செய்த கும்பல்.. துணிச்சலாக இளைஞர் செய்த செயல்.. வைரலாகும் அதிர வைக்கும் வீடியோ..!!
பெங்களூருவின் பரபரப்பான சில்க் போர்டு சந்திப்பு அருகே, இரவு 10 மணி அளவில் இளம்பெண் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று பல கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்துள்ளது. அந்தப் பெண் உயிருக்கு அஞ்சி ஓடியபோது, அங்கிருந்த…
Read more