“காரை நிறுத்தச் சொன்னா கொல்ல பார்ப்பீங்களா?”… டோல் பிளாசாவில் அரங்கேறிய திகிலூட்டும் விபத்து… – பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!!!
ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சோலன் மாவட்டத்திற்கு உட்பட்ட பர்வானு பகுதியில் அமைந்துள்ள பிரதான சுங்கச்சாவடியில் நைட்டு நேரத்தில் நடைபெற்ற ஒரு திகிலூட்டும் சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 21ஆம் தேதி இரவு சுமார் 11:22…
Read more