ரூ.14 கோடி செலவில் திருமணம்… 8 பேருடன் சதி..! “கல்யாணம் பிடிக்கலன்னா சொல்லியிருக்கலாமே”.. 26 வயசிலையே என் மகனை குடும்பமே சேர்ந்து கொன்னுட்டாங்க… தந்தை கதறல்..!!!
புனே நகரின் பிரபல தொழிலதிபர் விஷால் அகர்வாலின் மகன் கேதன் அகர்வாலுக்கும், மற்றொரு தொழிலதிபரின் மகளான சியா கோயல் என்பவருக்கும் வரும் நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. இதற்காக ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள ஒரு பிரம்மாண்ட அரண்மனை புக் செய்யப்பட்டு, உறவினர்களை…
Read more