காலில் விழுந்து கெஞ்சிய காதலி…! “பால்கனி கம்பியில் தள்ளி கொடூரமாக தாக்கி….” அரக்கனாக மாறிய காதலன்…. பரபரப்பு வீடியோ…!!
கிரேட்டர் நொய்டா மேற்கு, கவுர் சிட்டி-2 பகுதியில் அமைந்துள்ள அம்ரபாலி கோல்ஃப் ஹோம்ஸ் சொசைட்டியில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 வயதான ஷிபு இக்பால் என்பவர், தனது காதலியைக் கடுமையாக…
Read more