தடையை மீறி கூட்டம் கூட்டி சாகச வீடியோ முயற்சி… ஜெர்மன் இன்ஸ்டாகிராம் பிரபலம் அதிரடி கைது… கர்நாடகாவில் பரபரப்பு…!!
ஜெர்மனியின் சேர்ந்த பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சர் யூனஸ் ஸாரோ. இவர் சாகச வீடியோக்கள் மூலம் பெரும் பிரபலமானார். தற்போது 20 மில்லியன் பாலோவர்களை வைத்துள்ளார். இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரு சர்ச் தெருவில் சாகச வீடியோ எடுக்க போவதாக இன்ஸ்டாக்ராமில்…
Read more