அது ”அவுங்க கூட்டணி” பெயர்…! I.N.D.I.A பெயரே வேண்டாம்…! உடனே மாத்திடுங்க… மோடி பக்கம் ஓடிய நிதிஷ்குமார்..!!
நிதீஷ் குமாரை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்து பல்வேறு கட்சிகளுடனும் அவர் முரண்பாட்டில் இருக்கிறார் என்பதை நம்மால் கடந்த காலங்களில் நடந்த கூட்டங்களில் தெரிந்து கொள்ள முடியும். குறிப்பாக டெல்லியில் நடந்த கூட்டத்தின் போது ஹிந்தியில் பேச திமுக தலைவர்களை வலியுறுத்தியது, இந்தி…
Read more