ஆசிரியரே இப்படி செய்யலாமா…? “நீண்ட நாட்களாக மாணவிகளுக்கு நடந்த கொடுமை”… சிவகங்கையில் பரபரப்பு…!!
சிவகங்கை மாவட்டத்தில் 56 வயது அரசு பள்ளி ஆசிரியர் மைக்கேல்ராஜ், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காவல்துறையினர் கைது செய்தனர். மாற்றுத் திறனாளியான மைக்கேல்ராஜ் நீண்ட காலமாக மாணவிகளுக்கு தொல்லை கொடுத்து வருவதாக, சில மாணவிகள் தலைமையாசிரியரிடம் புகார் அளித்தனர்.…
Read more