உத்திரபிரதேச மாநிலம் பிரயாக் ராஜ் நகரில் தற்போது நடந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்பகுதியில் வாழும் ஒருவர் தனது 3 நண்பர்களை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். அதன்பின் அவர் அழைத்ததன் காரணமாக அங்கு வந்த நண்பர்களுடன் அவரும் சேர்ந்து தனது மருமகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து அதில் குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதோடு  பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளில் இரும்பு கம்பியைசொருகினார். ஒரு மாமனார் தனது மருமகளை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நாகரிகத்தின் கீழ் மட்டத்தை இந்த செயல் அம்பலப்படுத்தியது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

“>