விராட் கோலி நான் சொன்னதுபோல நடந்துகொண்டார்…. மனம் திறந்த கே.எல் ராகுல்…!!!

நேற்று துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரைஇறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 48. 1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

அப்படிப்போடு செம..! ஆஸி.,யை அடித்து துவம்சம் செய்து இந்திய அணி அபார வெற்றி…!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது . சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள்…

Read more

“கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்” இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா…!!

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையறுதி போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில்…

Read more

“அந்த காதல் தான் அவரை மீண்டும் எழ செய்கிறது” கோலியை புகழ்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் டாப் இரண்டு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இந்தியா அணியும், பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று…

Read more

போடு செம…! இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த ஹெட் அவுட்… 39 ரன்களில் காலி செய்த வருண் சக்கரவர்த்தி..!!!

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம்…

Read more

“BLUE ஜெர்ஸி-னாலே அடிப்பானே” பயத்தில் இந்திய ரசிகாஸ்… சமூக வலைதள டிரெண்டிங்கில் டிராவிஸ் ஹெட்…!!

நியூசிலாந்தை வீழ்த்தி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று  நடைபெறும்   சாம்பியன்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவுடன் தேதியை முன்பதிவு செய்ததிலிருந்து , ஸ்வாஷ்பக்லிங் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறார் . சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி…

Read more

மத்தவர்களிடம் அறை வாங்குவது கூட பயமில்லை… “ஆனால் அந்த மஞ்சள் ஜெர்சி” சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பரபரப்பான போட்டி நடைபெற உள்ளது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து காத்து…

Read more

14 ஆண்டுகால மோசமான வரலாறு மாறுமா..? திரும்புமா..? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானதுஇன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில்  போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து…

Read more

பரபரக்கும் போட்டி..! “இந்திய அணியை அடித்து நொறுக்க சில திட்டங்களை வைத்துள்ளோம்”…. ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து…

Read more

CT 2025: காயம் காரணமாக முக்கிய வீரர் திடீர் விலகல்…. தவிக்கும் ஆஸ்திரேலிய அணி…!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து…

Read more

“இது துபாய்.. இது எங்கள் வீடு கிடையாது” சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரோஹித் சர்மா..!!

இன்று துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன . 2023 ODI உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடிய இரண்டு நட்சத்திர அணிகளுக்கு இடையிலான போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.  சாம்பியன்ஸ் டிராபி…

Read more

லாரஸ் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ரிஷப் பண்ட்… என்ன சொன்னார் தெரியுமா..??

உயிருக்கு ஆபத்தான கார் விபத்தில் இருந்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பிய ரிஷப் பண்ட்  லாரஸ் உலக மறுபிரவேச விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார் இந்த விழா ஏப்ரல் 21 அன்று ஸ்பெயினின் மாட்ரிட்டில் நடைபெறும், இது 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய தடகள சாதனைகள்…

Read more

IPL 2025: கொல்கத்தா அணியின் புதிய கேப்டன்கள் நியமனம்… யார் தெரியுமா..??

கொல்கத்தாவில் வரும் 24ம் தேதி பத்து அணிகள் கலந்து கொள்ள உள்ள 12 ஆவது ஐபிஎல் தொடரானது தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூவை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக…

Read more

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி…. தொடர்ந்து 13-வது முறை டாஸில் தோல்வி…. இந்தியா மோசமான உலக சாதனை..!!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதியது. இதில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி…

Read more

பாலிசிபஜார் நிறுவனத்தின் விளம்பரத்தால் ஏற்பட்ட சர்ச்சை….. நெட்டிசன்கள் கொந்தளிப்பு…!!!

பாலிசிபஜார் நிறுவனத்தின் விளம்பரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அன்று இந்தியா vs பாகிஸ்தான் ஐசிசி சாம்பியன் டிராபி போட்டியின் இடையே ஒளிபரப்பப்பட்ட இந்த விளம்பரத்தில் கணவரை இழந்த பெண் ஒருவர் தனது குடும்பத்தின் பொருளாதார சிக்கல்களை…

Read more

Breaking: வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சு… நியூசிலாந்தை வீழ்த்தி 44 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது. இந்தியா முதலில் வங்கதேசத்தை எதிர்கொண்ட நிலையில் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானை…

Read more

நீங்க உண்மையாகவே நல்ல வீரர்களா இருந்தா…! “பாகிஸ்தானுடன் முதலில் இதை செய்யுங்க”… இந்திய அணிக்கு நேரடியாக சவால் விட்ட முன்னாள் வீரர்….!!

பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ டிராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில் நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வி அடைந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது. ஏற்கனவே பாகிஸ்தான் அணி சமீப காலமாக பார்மில் இல்லாத நிலையில் இந்தியாவிடம் தோல்வியடைந்து சாம்பியன்ஸ் டிராபி…

Read more

“இந்தியாவை அடக்க ஒரே வழி இதுதான்”… ஐபிஎல் போட்டியை முடக்கனும்… உங்க வீரர்களை அனுப்பாதீங்க… பாக். முன்னாள் கேப்டன் பரபர…!!!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. சொந்த மண்ணில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான், ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாமல் மிக மோசமான சாதனை படைத்தது. இதனால் பாக் அணி மீது விமர்சனங்கள் குவிகிறது. மறுபுறம்,…

Read more

“14 பந்துகள்”… சீறிப்பாய்ந்து கேட்ச் பிடித்த கிளன் பிலிப்ஸ்.. கோலி விக்கெட் காலி… என்னம்மா கேட்ச் புடிச்சிருக்காரு…!!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி 2025 போட்டியில் 12வது ஆட்டத்திற்கான இந்தியா-நியூசிலாந்து அணிக்கான விளையாட்டு இன்று நடைபெற்றது. இந்த போட்டி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூஸ்லாந்த அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் திடீர் குழப்பம்.. “அரையிறுதி போட்டி எங்கு”..? துபாய்க்கு கிளம்பிய ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வரும் நிலையில் இன்று நியூசிலாந்து மற்றும் இந்தியா மோதும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது. இந்த அட்டவணையை தயாரிப்பதில் தற்போது பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது நியூசிலாந்து மற்றும் இந்தியா  ஆகிய அணிகள் இன்று…

Read more

சச்சின் டெண்டுல்கரை அவுட் ஆக்கிய தென்ஆப்பிரிக்க வீரர்… எனக்கே கஷ்டமா இருக்கு… திடீரென ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு..!!!

இந்திய மாஸ்டர்ஸ் – தென் ஆப்பிரிக்கா மாஸ்டர்ஸ் அணிகள் மோதிய இன்டர்நேஷனல் மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரின் ஏழாவது போட்டியில், தென் ஆப்பிரிக்கா அணியின் தாண்டி டிஷபலாலா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார். இது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது, மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தில்…

Read more

ஆசிய கோப்பை தொடரை டி20 வடிவில் நடத்த திட்டம்… வெளியான தகவல்..!!

இந்தாண்டு நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பரில் நடைபெறும். இந்தியாவுக்கு போட்டியை நடத்தும் உரிமை உள்ளது. ஆனால் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அல்லது இலங்கையில் நடைபெறும் என்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை,…

Read more

சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட கடினமான பந்துவீச்சாளர் யார்…? கே.எல் ராகுல் சொன்ன பதில் என்ன தெரியுமா..?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் கே.எல் ராகுல் தற்போது ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் விளையாடி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரிடம் சுவாரசியமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் இந்திய மற்றும் சர்வதேச அளவில் நீங்கள் எதிர்கொண்ட…

Read more

ஒய்வு பெறப்போவதை மறைமுகமாக சொல்கிறாரா தோனி..? அவரின் டீ-ஷர்ட்டால் குழப்பத்தில் ரசிகர்கள்..!!

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

“விவாகரத்து பெற்ற வீரர்களை” வைத்து உருவான உலக 11 அணி… இதில் தமிழக வீரரின் பெயருமா..? ரசிகர்கள் ஷாக்..!!

சமீபகாலமாகவே கிரிக்கெட் வீரர்கள் விவகாரத்தை பெரும் செய்தியானது தொடர்ந்து வர ஆரம்பித்திருக்கிறது. ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி என அடுத்தடுத்து பல கிரிக்கெட் வீரர்களின் விவகாரத்து செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சஹல் விவகாரத்தை பெற்று இருப்பது ரசிகர் மத்தியில் அதிர்ச்சியை…

Read more

விவாகரத்து பெற்ற சஹலின் மனைவி 60 கோடி கேட்டு டார்ச்சர் செய்தாரா…? வெளியான பரபரப்பு பின்னணி..!!

இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர்  யுஜ்வேந்திர சஹாலுக்கும் மும்பையைச் சேர்ந்த பல் மருத்துவர் மற்றும் நடன இயக்குனர் தனஸ்ரீ வர்மாவுக்கும் 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இப்படி இரண்டு வருடங்கள் திருமண வாழ்க்கையில் சுமுகமாக சென்று நிலையில் கடந்த 2022…

Read more

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த தோனியின் டீ-ஷர்ட்… அதோட ஸ்பெஷல் என்ன தெரியுமா..??

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

AFG VS ENG: வாழ்வா? சாவா? போட்டி… 5 ஆண்டுகளுக்குப் பிறகு கெத்து காட்டிய இங்கி., வீரர் ஜோ ரூட்..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி இன்று பி அணியில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து -ஆப்கானிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியில் தொடக்க…

Read more

“தல தரிசனம் கிடைச்சிருச்சு” சென்னை வந்திறங்கிய தோனி…. கொண்டாடும் ரசிகர்கள்…!!

ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங்…

Read more

“பாகிஸ்தான் அணி ஏமாத்திட்டாங்க”… வீரர்களின் திறமையை மறுபடியும் செக் பண்ணி பாருங்க… முன்னாள் கேப்டன் கடும் அதிருப்தி..!!!

ஐசிசி சாம்பியன் டிராபி 2025 போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் விராட் கோலி அபாரமான சதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். பாகிஸ்தான் அணி 241 ரன்களுக்கு அவுட்…

Read more

மதம் மாற விரும்பிய ஹர்பஜன் சிங்… கடுமையாக விமர்சித்த பாக் முன்னாள் கேப்டன்..‌ மனநோய் பாதிக்கப்பட்டவர் என பதிலடி…!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஸமாம் உல் ஹக் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன்சிங், பாகிஸ்தானில் நடந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது பிரபல இஸ்லாமிய பிரச்சாரக்காரரான மௌலானா…

Read more

இந்திய வீரர்கள் சொகுசா இருப்பதால அது கூட நடக்கலாம்… மற்ற அணிகள் கஷ்டப்படுறாங்க… முன்னாள் இங்கிலாந்து வீரர் கடும் விமர்சனம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இந்திய அணியின் அனைத்து போட்டிகளுமே துபாயில் நடப்பது மற்ற அணிகளை விட அதிக வாய்ப்புகளையும், நன்மைகளையும் கொடுக்கிறது என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் நாசர் ஹுசைன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “துபாயில்…

Read more

“PAK அணி வெளியேறியது திட்டமிட்ட சதி” ஏன் முதலில் இதை செய்யல…? ICC-யை விமர்சித்த ரமீஸ் ராஜா..!!

பாகிஸ்தான் அணியானது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதல் போட்டியில் நியூசிலாந்திடமும், அடுத்ததாக இந்தியாவிடமும் தோல்வியை தழுவி தொடரை விட்டு வெளியேறியது. பாகிஸ்தான் அணியின் தோல்வி குறித்து ஒட்டுமொத்த கிரிக்கெட் வல்லுநர்களும்விமர்சித்து வந்த நிலையில் அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரமீஷ் ராஜா…

Read more

ஐபிஎல் 2025: எடை குறைந்த பேட்டை பயன்படுத்த M.S தோனி திட்டம்…. வெளியான முக்கிய தகவல்…!!

பதினெட்டாவது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியானது மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  தொடக்க ஆட்டத்திலேயே மும்பையை சந்திக்கிறது. சேப்பாக்கம் மைதானத்தில் இந்த…

Read more

“KKR கேப்டன் பதவி கொடுத்தால் ஏற்க தயார்” கேப்டனாகும் முனைப்பில் வெங்கடேஷ் ஐயர்..!!

IPL 2025 முதல் போட்டியில் ஈடன் கார்டன்ஸில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு எதிராக விளையாடும் நடப்பு சாம்பியன்கள், பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள ஸ்ரேயாஸ் ஐயரை விடுவித்த பிறகும், புதிய கேப்டனை இன்னும் நியமிக்கவில்லை.…

Read more

“I Love You கோலி” விராட் அடித்த சதத்தை பார்த்து வீடே அதிரும்படி கொண்டாடிய ரசிகர்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நடைபெற்ற  ஆட்டத்தில்  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை  6 விக்கெட்டுகளில் வீழ்த்திய இந்திய…

Read more

Champions Trophy: ராவல்பிண்டியில் தொடர் மழை…. போட்டி தொடங்குவதில் தாமதம்….!!

பாகிஸ்தானின் ராவல்பிண்டியில்  தென்னாப்பிரிக்காவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான சாம்பியன்ஸ் டிராபி குரூப் பி ஆட்டத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது .  தொடர்ந்து லேசான தூறல் பெய்ததால், மைதானமும் மூடிய நிலையில் இருக்கிறது. மேலும் பிற்பகலில் அதிக மழை பெய்யும்…

Read more

“சம்பவக்காரன்டா நானு” சச்சின், கோலி யாரும் செய்யாததை செய்து சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா..!!

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக நியூசிலாந்து அணியானது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய பொழுது ரச்சின் ரவீந்திரா தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. இதனால் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரவீந்திரா விளையாடவில்லை. இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில்  டேரில்…

Read more

“அந்த மூணு பேரை உடனே தூக்குங்க” அப்போ தான் பாகிஸ்தான் அணி உருப்படும்… பாக்., புரொபசர் முகமது ஹபீஸ் அதிரடி..!!.!!

சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி சமீபத்தில் இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியிலும் தோல்வியை சந்தித்தது. பாகிஸ்தான் அணியானது 49.3 ஓவர்களில் 241 ரன்கள் தான் அடிக்க முடிந்தது. 43வது ஓவரிலேயே இலக்கை…

Read more

BAN vs NZ: சதம் அடித்து அசத்திய ரச்சின்… வங்கதேசத்தை வீழ்த்தி நியூஸி அபார வெற்றி… அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று வங்காளதேசம் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச மணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷாண்டோ…

Read more

சாம்பியன்ஸ் டிராபி தொடர்.. அரையிறுதிக்கு முன்னேறியது நியூசி, இந்தியா… தொடரிலிருந்து வெளியேறியது BAN மற்றும் PAK…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் தொடங்கிய நிலையில் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் நியூசிலாந்து பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் மோதிய நிலையில்…

Read more

“அவங்க மட்டும் இல்லைன்னா” கோலி சதம் அடிச்சிருக்கவே மாட்டாரு… பாகிஸ்தான் செய்த சதி அம்பலம்..!!

பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி வீரர் விராட் கோலி ஒருநாள் பார்மட்டில் 51வது சதத்தையும் சர்வதேச கிரிக்கெட்டில் 82 வது சதத்தையும் அடித்து பூர்த்தி செய்தார். இந்த போட்டியில் விராட் கோலி சதத்தை நோக்கி முன்னேறி வந்த போது…

Read more

“அவுட் ஆன கில்”… ரியாக்சன் கொடுத்து சிக்கலில் சிக்கிய பாக் வீரர்… மீம்ஸ் போட்டு கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானை…

Read more

“இனி எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது” அந்த தப்பை சரிபண்ணிய இந்தியா… இனி கோப்பை நமதே…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் இந்திய அணியானது முதல் லீக் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக 60 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக 43வது ஓவரிலேயே அபாரமாக வெற்றி அடைந்தது. அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு பிரகாசமாக வைத்திருக்கிறது. இன்று…

Read more

சாம்பியன்ஸ் டிராபி…. ரசிகர்களை கவர்ந்த ஹர்திக் பாண்ட்யாவின் வாட்ச்…. விலை எவ்வளவு தெரியுமா?…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று இந்தியா பாகிஸ்தானுக்கு இடையேயான போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  அதன் படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த…

Read more

2025-இல் உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்களின் டாப் 10 இடங்களை பிடித்த வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா..??

கிரிக்கெட் விளையாட்டு உலக அளவில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். தற்போது பல ஐரோப்பிய நாடுகளும் கிரிக்கெட்டில் களமிறங்கியுள்ளது. இந்த விளையாட்டானது நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து கொண்டே தான் செல்கிறது. ஒரு கிரிக்கெட் வீரர் நீண்ட காலம் விளையாட தன்னை நிலை…

Read more

IND vs PAK: இந்தியா வெற்றி பெறாது…. கழுவி ஊற்றிய நெட்டிசன்கள்…. ஐஐடி பாபா மன்னிப்பு…!!

துபாயில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன் டிராபி 2025 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது. இந்த விளையாட்டு குறித்து நேற்று மகா கும்பமேளாவின் பிரபலமான ஐஐடி பாபா இந்தியா…

Read more

“RO-KO அண்ணன்-தம்பி பார்முலா.! பாகிஸ்தானுக்கு எதிரான கோலியின் சதத்தை கொண்டாடிய ரோஹித் சர்மாவின் ரியாக்ஷன்… வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி சதம் அடித்து அசத்திய நிலையில் புதிய சாதனையும் படைத்தார்.…

Read more

“இது முட்டாள்தனம்” எல்லாம் அவங்களை சொல்லணும் … பாகிஸ்தானை பகிரங்கமாக விமர்சித்த அக்தர்…!!

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷொயப் அக்தர், சாம்பியன்ஸ் டிரோஃபியில் இரண்டு தொடர் தோல்விகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து “முட்டாள்தனமான அணி என்று சாடியுள்ளார். முதல் ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான்,  நேற்று துபாயில் நடந்த போட்டியில்…

Read more

“ஆல் ஏரியாலேயும் அண்ணன் கிங்கு டா” யாரும் செய்யாத சாதனையை செய்துகாட்டிய விராட் கோலி..!!

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது . 8 அணியில் அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் துபாயில் நேற்று நடைபெற்ற  ஆட்டத்தில்  இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியது. இதில் பாகிஸ்தானை  6 விக்கெட்டுகளில் வீழ்த்திய…

Read more

Other Story