“பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது” நாளை சாதனை படைக்கபோகும் விராட்… எகிறும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொண்டுள்ள இந்த போட்டியில் இந்திய அணி தன்னுடைய முதல் ஆட்டத்தில் வங்காள தேசத்தை வீழ்த்தியிருந்தது . இதனை அடுத்து நாளை இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆட்டம்…
Read more