சாட்டிங்கில் புகுந்த செல்பி கேமரா…! “நிறுத்துங்க நிறுத்துங்க”.. டென்ஷனான ரோகித்.. ஆனாலும் அமைதியா கிளம்பிட்டாரு.. ரசிகரின் அதிக பிரசங்கித்தனம்.. அதிர்ச்சி வீடியோ..!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் சர்மா, மும்பை விமான நிலையத்தின் நகரும் படிக்கட்டில் (Escalator) தனது மொபைல் போனில் யாருடனோ தீவிரமாக சாட்டிங் செய்தபடி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராகுல் ஜெய்ஸ்வால் என்ற தீவிர ரசிகர்,…
Read more