இன்னும் ஒரு மணி நேரம் தான் டைம்… பறந்தது உத்தரவு…..!!!!

நெல்லை மாநகரில் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள திமுக கட்டவுட் மற்றும் பிளக்ஸ் பேனர்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற வேண்டும் எனவும் இல்லை என்றால் கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிட நேரிடும் என்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் உதயநிதி பங்கேற்கும்…

Read more

#BREAKING : அனுமதியின்றி ‘லியோ’ படத்தின் பேனர், பிளக்ஸ் வைக்க கூடாது – ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி உத்தரவு.!!

அனுமதியின்றி லியோ திரைப்படத்தின் பேனர் வைக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.. நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், லியோ படத்தின் பேனர்களை அனுமதியின்றி எந்த இடத்திலும் வைக்க கூடாது…

Read more

ஆர்.எஸ்.எஸ் பதிவு செய்யப்பட்ட அமைப்பா?….. பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கின் விசாரணை நாளை ஒத்தி வைத்தது ஐகோர்ட் மதுரை கிளை.!!

ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கில் தமிழக அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் பேரணி நடத்த அனுமதி கோரிய வழக்கின் விசாரணை நாளைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக பேரணி நடத்த அனுமதி…

Read more

ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது…. உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து…!!

ஊராட்சி தலைவர்களின் அதிகாரத்தை பறிக்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள் நல சங்க தலைவர் தொடர்ந்த வழக்கில், ஊராட்சித் தலைவர்களை ரப்பர் ஸ்டாம்ப் போன்ற நிலைக்கு தள்ள முடியாது. ஜல்…

Read more

டாஸ்மாக் நேரம்…. மது வாங்குவோருக்கு அடையாள அட்டை…. வெளியான முக்கிய உத்தரவு..!!

தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மற்றும் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் ஆகியோர், மதுரை நீதிமன்றத்தில்  தனித்தனியாக தாக்கல் செய்த மனுக்களில்,, 21 வயதுக்கு கீழ் உள்ள இளம் தலைமுறையினர், மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி வருவதால் தமிழகத்தில் மது விற்பனை நேரத்தை பிற்பகல்…

Read more

6 ஆண்டுகளாகியும்…. லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததை ஏற்க முடியாது : லஞ்ச ஒழிப்பு துறை விளக்கமளிக்க ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு.!!

லஞ்ச வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் தாமதப்படுத்துவதை ஏற்க முடியாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கு விளக்கம் அளிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.. பெரும்பாலான லஞ்ச ஊழல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை…

Read more

அனுமதியில்லாத இடங்களில் கால்நடைகளை பலியிடக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.!!

உள்ளாட்சி அமைப்புகளால் அனுமதி வழங்காத இடத்தில் கால்நடைகளை பலியிட கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல் எந்த நபரும் எந்த இடத்திலும் செம்மறி ஆடு, பன்றி உள்ளிட்ட கால்நடைகளை வெட்ட அனுமதிக்ககூடாது என…

Read more

பழனி முருகன் கோவிலில் தமிழில் குடமுழுக்கு – நிலையறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு.!!

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகத்தின் போது தமிழில் மந்திரம் ஓத நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. பழனி முருகன் கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது தமிழில் மந்திரம் ஓதப்படுகிறதா என்பது குறித்து நிலை அறிக்கையை தாக்கல் செய்ய ஐகோர்ட்…

Read more

#BREAKING : கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடைபிடிப்பதோ கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை…

Read more

ஆபாச நடனம் பற்றி…. உயர்நீதிமன்றம் போட்ட புது அதிரடி உத்தரவு…..!!!!!

பொதுவாக கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அவற்றில் ஒரு சில ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனமாடுவது பற்றி மதுரை உயர்நீதிமன்றம் புது உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் குறவன்- குறத்தி நடனம்…

Read more

குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஆபாசம் கூடாது : தனி பிரிவை உருவாக்க ஐகோர்ட் ஆணை..!!

ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவன், குறத்தி நடனம் என்ற பெயரில் ஆபாசமாக நடனமாட அனுமதிக்க கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைகிளை தெரிவித்துள்ளது.. ஆபாசமாக நடனம் ஆடினால் புகார் அளிக்க சைபர் பிரிவில் தனி பிரிவை உருவாக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை…

Read more

Other Story