லீவு முடிஞ்சாச்சு…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. மத்திய பேருந்து நிலையத்தில் பரபரப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை 4 நாட்கள் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட திருவண்ணாமலையை சேர்ந்த சென்னை,…

Read more

குற்ற வழக்கில் பறிமுதல் செய்த கார்…. தீயில் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயில் காவல் நிலைய சுற்று சுவரை ஒட்டி சுமார் 4 ஆண்டுகளாக குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட கார் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் தண்ணீரை ஊற்றி…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கேபிள் ஆபரேட்டர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரவிளை பகுதியில் கேபிள் ஆபரேட்டரான ஜோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பண்ணிக்கோடு ரேஷன் கடை அருகே ஜோணி சிக்னல் போட்டு திரும்பியுள்ளார். அப்போது…

Read more

மயங்கி கிடந்த பெண்…. கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செல்லியம்பாளையம் கிராமத்தில் செல்லப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனகா(25) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சித்ரேஸ்(6) என்ற மகன் இருக்கிறான். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கனகா விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.…

Read more

குளிக்க சென்ற தொழிலாளி…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

தூத்துக்குடி மாவட்டதில் உள்ள மடத்தூர் ரோடு திரவிய ரத்தினபுரத்தில் வசிப்பவர்   செல்வன் (45) வெல்டிங் தொழிலாளியாக உள்ளார். இவருடைய மனைவி சரோஜா (38). இவருக்கு பிளசி என்ற 12 வயது மகளும் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் செல்வன் தனது நண்பர்களுடன்…

Read more

சொத்துக்களை எழுதி கொடுத்த தந்தை…. மோதிக்கொண்ட சகோதரர்கள்…. போலீஸ் விசாரணை….!!!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த தெற்கு திட்டங்குளம் மேலத்தெருவில் வசிப்பவர் கோதண்டராமன். இவருக்கு சண்முகராஜ் (52), விஜயகுமார் (44), முத்துராஜ் (40) என்ற 3 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கோதண்டராமன் தனக்குச் சொந்தமான தோட்டத்தை சண்முகராஜ் மற்றும் முத்துராஜின் பிள்ளைகளுக்கு தான்…

Read more

“சாப்பாட்டு ராமன் போட்டி”…. ஏராளமான வாலிபர்கள் பங்கேற்பு…. காணும் பொங்கல் ஸ்பெஷல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முக்கல்நாயக்கன் பட்டி கிராமத்தில் காணும் பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பல்வேறு விதமான போட்டிகள் நடத்தப்பட்டது. இதனையடுத்து கயிறு இழுக்கும் போட்டிகளில் மாமியார், மருமகள்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.…

Read more

மினி வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்…. குழந்தைகள் உள்பட 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லூரான்பட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும், சபர்ணா என்ற மகளும் இருக்கின்றனர். நேற்று பிரபாகரன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் மோட்டார்…

Read more

பயங்கர சத்தத்துடன் இடிந்த வீடு…. இந்து முன்னணி நிர்வாகி- மனைவி பலி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வீரக்கல் கிராமத்தில் ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல் மாவட்ட மேற்கு இந்து முன்னணி பொது செயலாளராக இருக்கிறார். இவர் புல்லுவெட்டி குளம் பகுதியில் இருக்கும் வணிக வளாகத்தில் பட்டாசு கடை நடத்தி வந்துள்ளார். அதே…

Read more

ஒரே பிரசவத்தில் 2 கன்று குட்டிகள்…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் கிராம மக்கள்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இருட்டிபாளையம் பகுதியில் விவசாயியான வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் வெங்கடாசலத்திற்கு சொந்தமான பசு நேற்று முன்தினம் 2 கன்று குட்டிகளை ஈன்றது. ஒரே பிரசவத்தில் மாடு…

Read more

கடைக்கு சென்ற டிரைவர்…. தானாக நகர்ந்து பள்ளத்தில் பாய்ந்த கார்…. உயிர் தப்பிய பெண்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசிக்கும் தேவராஜ் தனது உறவினர்களான உமா மகேஸ்வரி, மணிமேகலை, சாந்தி ஆகியோருடன் காரில் மைசூரு நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆசனூரில் காரை நிறுத்திவிட்டு தேவராஜ் சில பொருட்கள் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய 66 பேர்…. போலீஸ் அதிரடி…!!!

ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் தினம், திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்படுகிறது. ஆகவே நேற்று முன்தினம் திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுபான கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில்  அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை…

Read more

இன்றைய (18.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 18) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

தாறுமாறாக ஓடிய டெம்போ… பள்ளத்தில் கவிழ்ந்து டிரைவர் பலி… கோர விபத்து…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாப்பிள்ளையூரணி ராமதாஸ் நகரில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரிமுத்து என்ற மகன் இருந்துள்ளார் இவருக்கு ஸ்டெல்லா என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக மாரிமுத்து முப்பந்தல் பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

மது போதைக்கு அடிமை…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னார்குளம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலைக்கு செல்லாமல்…

Read more

வேலைக்கு சென்ற பெண் போலீஸ் ஏட்டு…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்ம நபர்களுக்கு வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள போதா புறம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் தனலட்சுமி என்பவர் வசித்து வருகிறார் இவர் கிருஷ்ணகிரி டவுன் காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனலட்சுமி தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார்.…

Read more

மதுபோதையில் நடனம்…. தொழிலாளிக்கு நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!!

தூத்துக்குடியில் உள்ள அண்ணாநகர் 7-வது தெருவில் அருண்குமார் (31) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் மதுபோதையில் நடனம் ஆடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அருண்குமாருக்கும், அதே பகுதியிலுள்ள சிலருக்கும் இடையே தகராறு…

Read more

40-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்…. பீதியில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் அறிவுரை…!!

கர்நாடக மாநில வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 100-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 யானைகள் மேலகவுண்டனூர், திம்மசத்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை மிதித்தும்,…

Read more

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தள்ளு முள்ளு…. மீனவருக்கு அடி உதை… போலீஸ் விசாரணை….!!!!

தூத்துக்குடி புதிய துறைமுகம் சுனாமி காலனியில் நம்பிவேல் (28) என்பவர் வசித்து வருகிறார். மீனவரான இவரும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (25) என்பவரும்  சேர்ந்து முத்தையாபுரத்தில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது வாங்கியுள்ளனர். அப்போது, கிருஷ்ணனை முந்தி கொண்டு சென்று, …

Read more

கிராம மக்கள் உண்ணாவிரதம்…. பொங்கல் விளையாட்டு போட்டி ரத்து…. பரபரப்பு சம்பவம்…!!!

தூத்துக்குடி மாவட்டம்  ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியுள்ள ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சில பிரச்சினை காரணமாக, அங்குள்ள கோவிலை நிர்வகிப்பதில் இருவேறு பிரிவுகளாக உள்ளனர். இது தொடர்பான விசாரணையானது கோவில்பட்டி உதவி கலெக்டர் நீதிமன்றத்தில்…

Read more

முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்து…

Read more

3 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. கொடைக்கானலில் அலைமோதிய கூட்டம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறை விடப்பட்டதால் கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனையடுத்து நகரின் முக்கிய பகுதிகளான…

Read more

“பூப்பறிக்கும் திருவிழா”…. என்ன ஸ்பெஷல் தெரியுமா…? மகிழ்ச்சியாக கொண்டாடிய மக்கள்….!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கலுக்கு மறுநாள் பூ பறிக்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு சென்னிமலை நகரப் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காமராஜ் நகர் வனப்பகுதிக்கு பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர்.…

Read more

பள்ளம் தோண்டிய போது கிடைத்த அம்மன் சிலை…. என்ன உலோகம் அது…? அதிகாரியின் தகவல்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் “ஆற்று திருவிழா” நடைபெற உள்ளது. எனவே மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பாலாஜி பூபதி, மணலூர்பேட்டை பேரூராட்சி பேரூராட்சி மன்ற தலைவர் ரேவதி ஜெய்கணேஷ் மற்றும் விழா குழுவினர் முன்னிலையில் தீர்த்தவாரியில் கலந்து கொள்ளும்…

Read more

பொங்கல் விழா….டாப்சிலிப்பில் யானைகளுடன் கோலாகல கொண்டாட்டம்…!!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகேயுள்ள உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பை  அடுத்த கோழிகமுத்தியில் வளர்ப்பு யானைகள் முகாம் ஒன்று இருக்கிறது. இந்த முகாமில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானைகளைப் பிடித்து அதற்கு பயிற்சி கொடுத்து வருகின்றனர். இதில் கும்கி யானைகளும் அடங்கும்.…

Read more

திருமணமான 1 1/2 வருடங்களில்…. காதல் கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோடி புதூர் பகுதியில் பிரியதர்ஷினி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு லட்சுமணன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை…

Read more

சாலையோரம் படுத்திருந்த தொழிலாளி….. தீ வைத்து எரித்த நபர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் ராமானுஜம் நகர் பகுதியில் மதுரையைச் சேர்ந்த சுரேஷ் சாலையோரம் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி சாலையோரம் சுரேஷ் படுத்துக் கொண்டிருந்த போது திடீரென வந்த நபர் அவர் மீது டீசலை ஊற்றி…

Read more

பயங்கர ஆயுதங்களுடன் நின்ற கும்பல்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் புறவழிச் சாலையில் இருக்கும் கியாஸ் குடோன் அருகே கையில் கத்தி, உருட்டு கட்டையுடன் நின்று கொண்டிருக்கும் 5 பேர் வாகன ஓட்டிகளை வழிமறித்து மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ…

Read more

காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி…. திடீரென நடந்த சம்பவம்…. தந்தையின் பரபரப்பு புகார்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள புதுசத்திரம் பூவாலை பழைய தபால் நிலைய தெருவில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் பரமேஸ்வரி புத்தூரில் இருக்கும் அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். கடந்த ஆண்டு பரமேஸ்வரி அதே கிராமத்தில் வசிக்கும் இளவரசன்…

Read more

அரசால் வழங்கப்பட்ட இடம்…. இருதரப்பினர் இடையே மோதல்…. 6 பேர் மீது வழக்குபதிவு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள முள்ளிக்காடு பகுதியில் விவசாயியான சுப்பிரமணி(67) என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ராமர் என்பவரும் அரசால் வழங்கப்பட்ட நிலத்தில் வீடு கட்டி கடந்த 20 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதல்…. 1 வயது குழந்தை பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரைகதஅள்ளி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருந்துள்ளனர். நேற்று முன்தினம் செல்வம் தனது 3 மகள்களையும் மோட்டார் சைக்கிளில்…

Read more

மோட்டார் சைக்கிளில் சென்ற மாநகராட்சி ஊழியர்…. கழுத்தில் கம்பி குத்தி பலி…. பெரும் சோகம்….!!!

தஞ்சாவூர் மாவட்டம்  கும்பகோணம் அருகே உள்ள புளியம்பேட்டை கருப்புசாமி கோவில் தெருவில் ராமகிருஷ்ணன்(45) என்பவர் வசித்து வந்தார். இவர் கும்பகோணம் மாநகராட்சி குப்பை கிடங்கில், தற்காலிக பணியாளராக இருந்தார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் மதிய நேரத்தில்  வேலை செய்யும் இடத்திற்கு…

Read more

இன்றைய (17.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 17) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

சேலம் மக்களே உஷார்..! பட்டப்பகலில் பெண் போல் வேடமணிந்து வீடு புகுந்து நகை பறிக்க முயற்சி… அன்னதானப்பட்டியில் பரபரப்பு..!!!

பட்டப்பகலில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிக்க முயற்சி நடந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அன்னதானபட்டியில் இருக்கும் அகத்தியர் தெருவை சேர்ந்த அலமேலு என்ற எழுபது வயது மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அவரின் குடும்பத்தினர் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் நடைபெறும்…

Read more

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்! சாமி பட பாணியில் லாக் போட்ட பொதுமக்கள்..!!!

ஓசூர் அருகே ஆளில்லா வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிவக்குமார் நகர் பகுதியில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் உள்ளே நுழைந்தனர். இதை அறிந்த…

Read more

டிவி கடையின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவரம்பு பகுதியில் ரெனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரத்தில் இருக்கும் கடையில் 15 ஆயிரத்து 999 மதிப்புள்ள எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய சில மாதங்களிலேயே டிவி வேலை செய்யாமல் போனதால் அதனை சரி…

Read more

விருதுநகர் மாவட்டத்தில்… வருகின்ற 24ஆம் தேதி ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம்..!!!

விருதுநகர் மாவட்டத்தில் வருகின்ற 24-ஆம் தேதி ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் நடைபெறுகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் அரசு அலுவலர்களுக்கு ஆட்சி மொழி குறித்த பயிலரங்கம் வருகின்ற 24-ஆம் தேதி தொடங்குகின்றது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, விருதுநகர் மாவட்டத்தில் அரசு…

Read more

“பண்டிகைக்கு பணம் கொடு”…. டிரைவரை மிரட்டிய 2 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள தென்னூர் புது தெருவில் அந்தோணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லாரி ஓட்டுனரான பிரிட்டோ என்ற மகன் உள்ளார். நேற்று முன்தினம் பிரிட்டோ லாரியில் லோடு ஏற்றிக்கொண்டு கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில்…

Read more

இவ்வளவு வெயிட் ஏற்ற கூடாது…. லாரிகளுக்கு ரூ. 1.25 லட்சம் அபராதம்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் முகுந்தன் தலைமையிலான போக்குவரத்து துறை அதிகாரிகள் ஜவான் பவன் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அந்த வழியாக அடுத்தடுத்து வந்த டிப்பர் லாரிகளை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது…

Read more

துப்பாக்கியுடன் சிக்கிய இருவர்…. மடக்கி பிடித்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சிறுபாக்கம் பகுதியில் உளுந்தூர்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் பிரபாவதி, அலெக்ஸ் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் கையில் நாட்டு துப்பாக்கியுடன் வந்த இரண்டு பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் போலீசார்…

Read more

வீட்டிற்கு வந்த முதியவர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் மந்திவிளை பகுதியில் ராஜையன் (76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜையன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும்…

Read more

திருமணமாகி ஒரே வருஷத்தில்…. தூத்துக்குடியில் புது பெண் தற்கொலை… காரணம் என்ன..??

தூத்துக்குடியில் புதுபெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள லயன்ஸ் டவுன் ஏழாவது தெருவை சேர்ந்த பிரசாந்த் என்பவருக்கும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எம்பரர் தெருவை சேர்ந்த அனுஷா என்பவருக்கும் சென்ற வருடம் ஜனவரி 20ஆம் தேதி…

Read more

பெட்ரோல் இல்லாத வண்டி எதுக்கு…? மோட்டார் சைக்கிளை கால்வாயில் வீசி…. பதற்றத்தை ஏற்படுத்திய வாலிபர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புண்ணியம் என்ற பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் கால்வாயில் மோட்டார் சைக்கிள் கிடந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் வந்த நபர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என…

Read more

தூத்துக்குடியில்.. சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி… !!!

தூத்துக்குடியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் துறைமுகம், அனல் மேல் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் துறைமுக வளாகம் சார்பாக சாலை பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த…

Read more

அடங்காத “கருப்பன்”…. 2 மயக்க ஊசிகளுக்கும் மயங்காத யானை…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லப்பா, மாதேவா என்ற இரண்டு விவசாயிகளை…

Read more

கி.பி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு…. வரலாற்று துறை பேராசிரியரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பட்டி கிராம ஏரிக்கரையில் கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடு கல்லை தர்மபுரி அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

இதை யூஸ் பண்ண கூடாது…. 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ஓடும் பேருந்தில் சிறுமி மீது தாக்குதல்…. மாணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்பளிமேடு பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார்…

Read more

வெம்பங்கோட்டையில் ஆமணக்கு அறுவடை தீவிரம்… குவிண்டால் ₹.7000 வரை விற்பனை..!!!!

வெம்பக்கோட்டை பகுதிகளில் ஆமணக்கு விதைகள் அறுவடை தீவிரமாக நடந்து வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரம், சல்வார்பட்டி, இறவார் பட்டி, நதிக்குடி, கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆமணக்கு பயிரிடப்பட்டிருக்கின்றது. மேலும் இங்கே அவ்வப்போது மழை பெய்ததன்…

Read more

கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய்… உடனடியாக தடுப்பூசி போடுங்க…!!!

கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் அறிகுறி ஏற்பட்டால் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் தற்போது கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தாக்கப்பட்டு அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆகையால் தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் கால்நடைகளை…

Read more

Other Story