மன்சூர் அலிகானுக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? பரபரப்பு அறிக்கை..!!!

மக்களவைத் தேர்தலில் வேலூர் தொகுதியில் போட்டியிடும் நடிகர் மன்சூர் அலிகான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குடியாத்தத்தில் கட்டாயப்படுத்தி எனக்கு பழ சாறு மற்றும் மோர் கொடுத்தனர். குடித்தவுடன் கீழே விழப் பார்த்தேன்.…

Read more

கடன்: அக்-1 ஆம் தேதி முதல்… வங்கிகளுக்கு RBI புது உத்தரவு…!!

கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான  அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது. அதில், கடனுக்கு ஒரு ஆண்டு முழுவதும் வசூலிக்கப்படும் கட்டணம், கடன் மீட்பு கொள்கைகள், பிறரிடம் கடனை ஒப்படைப்பது தொடர்பான விவரங்களும் இருக்க…

Read more

இந்த வகுப்புகளுக்கு பாடப்புத்தகம் மாற்றம்…. NCERT முக்கிய அறிக்கை….!!!

புதிய கல்வியாண்டில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் பாடப்புத்தகங்களை வெளியிடுவது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி மூணு மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டத்துடன் பாடப் புத்தகங்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

திராவிடக் கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம்…. பரபரப்பை கிளப்பிய அறிக்கை…. விஜய் தான் வெளியிட்டாரா…??

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திராவிட கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் வெளியிட்டதாக கூறி நேற்று முதல் ஒரு அறிக்கை சமூக வலைதளங்களில் தீயாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

Read more

பாஜகவில் இணைகிறாரா திருநாவுக்கரசர்?… வெளிச்சத்திற்கு வந்த உட்கட்சி பூசல்….!!!

எம்பியாக நான் தொடரக்கூடாது என முயன்றவர்களுக்கு நன்றி என திருநாவுக்கரசர் அறிக்கை வெளியிட்டது மூலம் காங்கிரசின் உட்கட்சி பஞ்சாயத்து வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விஜயதாரணையை தொடர்ந்து திருநாவுக்கரசர் பாஜகவில் இணைய உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் அப்போது அதை அவர் மறுத்திருந்தார். தற்போது வெளிப்படையாக…

Read more

உங்களுக்கு தான் தூக்கம் போயிருச்சு, அதான் அடிக்கடி வந்து புலம்பிட்டு போறீங்க… மோடிக்கு பதிலடி கொடுத்த டி.ஆர் பாலு…!!!

உங்களுக்கு தான் தூக்கம் தொலைந்து விட்டது அதனால் தான் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து புலம்பி விட்டு போகிறீர்கள் என்று பிரதமர் மோடிக்கு டி ஆர் பாலு பதிலடி அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடிக்கடி தமிழகத்திற்கு வந்து செல்லும்…

Read more

BREAKING: விஜயகாந்த் காட்டமாக அறிக்கை…!!!

பண்டிகை நாட்களில் கூட குடும்பத்தினருடன் இல்லாமல், சேவை செய்யும் போக்குவரத்து ஊழியர்களின் பிரச்னைகளை தமிழக அரசு உடனே தீர்க்க வேண்டும் என விஜயகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். குறிப்பாக, போக்குவரத்து ஊழியர்களின் சம்பளத்தை உடனே உயர்த்த வேண்டும்; ஓய்வு பெறும்போது பணப் பலன்களை…

Read more

பெண்களுக்கு மாதம் ரூ.1500, ரூ.500க்கு கேஸ் சிலிண்டர், 25 லட்சம் மருத்துவ காப்பீடு…. காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி…!!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் கமல் நாத் 106…

Read more

தமிழகத்தில் குழந்தை திருமணம்: அனைத்து பள்ளிகளுக்கும் பறந்த மிக முக்கிய உத்தரவு…!!

2006 ஆம் வருடம் குழந்தை திருமணம் தடுப்புச் சட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் தற்போது வரை பல காரணங்களினால் இந்த திருமணம் நடத்தப்பட்டு தான் வருகிறது. இதனை தடுக்கும் விதமாக ஏராளமான நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்தாலும் குறைந்த பாடில்லை. அந்த வகையில்…

Read more

தயவுசெய்து யாரும் இது மாதிரி பண்ணாதீங்க… திமுக தொண்டர்களுக்கு அமைச்சர் உதயநிதி அறிக்கை…!!!

தமிழகத்தில் சாமியார் உருவ பொம்மைகளை எரித்து நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று அமைச்சர் உதயநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், நான் பேசிய பேச்சை இனப்படுகொலை செய்ய தூண்டில் ஏன் என பிரித்து அதையே மக்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளும் ஆயுதமாக பாஜக…

Read more

ஆதிக்கவாதிகளை வீட்டுக்கு அனுப்பும் நாள் தொலைவில் இல்லை…. அமைச்சர் உதயநிதி அறிக்கை…!!!

அவதூறுகளை நம்பி களமிறங்கி இருக்கும் ஆதிக்கவாதிகளை வீட்டுக்கு அனுப்பும் நாள் தொலைவில் இல்லை என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் உதயநிதி, இந்தியாவில் 9 ஆண்டுகால ஆட்சியின் தோல்விகளை மறைக்க பாசிஸ்ட்டுகள் பொய் செய்தியை…

Read more

ஒரு தேசம், ஒரே தேர்தல்: அமைச்சர் பிடிஆர் அதிரடி…!!!

செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் அனைத்து நாடாளுமன்ற மற்றும்  சட்டப்பேரவை தேர்தல்களையும் நடத்த வேண்டும் என்பது  பலவீனமான வாதம் என்று தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது பற்றி…

Read more

புது வீடு வாங்க போறீங்களா…? இனி ரொம்ப கஷ்டம் தான் மக்களே…..வெளியான அதிர்ச்சி .ரிப்போர்ட்..!!

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடுகளுடைய விலையானது அதிகமாக உயர்ந்துள்ளது. 2023 24 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் வீடுகள் விலை உயர்ந்துள்ளது. 43 நகரங்களில் வீடுகளின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது . அதே நேரத்தில் 7 நகரங்களில் வீடுகளின் விலை…

Read more

BREAKING : அம்பலமான ஊழல்… கொந்தளித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!

பாரத்மாலா, சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட 7 திட்டங்களில் ஊழல் நடந்துள்ளது CAG அறிக்கை மூலம் அம்பலமாகியுள்ளது என மத்திய பாஜக அரசு மீது முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இப்படி ஆட்சி செய்து கொண்டு, ஊழல் பற்றி பேச…

Read more

விஜயகாந்தின் உடல் நிலைக்கு என்ன ஆச்சு?… பரபரப்பு அறிக்கை…!!!

விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் விஜயகாந்தின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறினார். அவர் அளித்த இந்த பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில் பலரும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்பி…

Read more

social media: ஒரு நாளைக்கு நாம் செலவிடும் நேரம் தெரியுமா?… வெளியானது ஆய்வறிக்கை..!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அப்படி செல்போன் பயன்படுத்தும் அனைவருமே சமூக வலைத்தளங்களை அதிகளவு பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் தினசரி ஈடுபாடு ஒரு நாளைக்கு 194 நிமிடங்கள்…

Read more

OFFICIAL: அமைச்சர் அன்பில் மகேஷ் உடல்நிலை… மருத்துவமனை அறிக்கை…!!!

அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று திடீரென்று பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு நெஞ்சுவலி இருப்பதாகவும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் அறிக்கை வெளியிட்டிருக்கும் மருத்துவமனை மேல் வயிற்றின் வலி காரணமாக அமைச்சர் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் தற்போது…

Read more

முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்….. மருத்துவமனை அறிக்கை…!!!

உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உட்லேண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேற்கு வங்க மாநில முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டா சார்ஜிக்கு செயற்கை சுவாசம் முறையில் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாச உதவி அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. அவரின் உடல்நிலை தொடர்ந்து மோசமாக…

Read more

முதல்வர் ஸ்டாலின் தாயார் உடல்நிலை… மருத்துவமனை அறிக்கை வெளியானது…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தாயாளு அம்மாளுக்கு (90) நேற்று திடீரென்று உடல்நலக் குறைவை ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எப்போது…

Read more

BREAKING: செந்தில் பாலாஜி உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட புதிய அறிக்கை…!!

அறுவை சிகிச்சை முடிந்து செந்தில் பாலாஜி நல்ல முறையில் தேறி வருகிறார் என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜியால் மெல்ல பேச முடிகிறது; ஆனால், இன்னும் எழுந்து இயல்பாக நடமாடவில்லை. செந்தில் பாலாஜி தனி அறையில் 20 நாட்கள் தங்கியிருந்து…

Read more

புறவாசல் வழியே அச்சுறுத்தலா?…. “பா.ஜ.க-வின் அரசியல் செல்லுபடியாகாது”…. முதல்வர் ஸ்டாலின் அறிக்கை….!!!!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வரும் நிலையில், அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாதவர்களை புறவாசல் வழியே அச்சுறுத்த பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு உள்ளார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியானது….!!!

பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தீவிர சிகிச்சை…

Read more

ஒடிசா ரயில் விபத்து: இன்று முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கிறது தமிழக குழு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் 275 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்களை அடையாளம் கண்டு உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதில் இன்னும் 101 உடல்கள் அடையாளம் காண முடியாத நிலை நீடித்து வருவதாக மத்திய ரயில்வே அறிவித்துள்ளது.…

Read more

புதிய பாக்டீரியா எதிர்ப்புச் சிகிச்சைகள் 2023…. உலக சுகாதார அமைப்பு அறிக்கை….!!!!

உலக சுகாதார அமைப்பானது புதிய பாக்டீரியா எதிர்ப்பு சிகிச்சையின் மேம்பாட்டினை ஊக்குவித்தல் 2023 என்ற புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் பிரச்சனை இணை நிவர்த்தி செய்வது நோக்கிய முன்னேற்ற நடவடிக்கையை இது எடுத்துரைக்கிறது. நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சையின் வலுவான…

Read more

“19 உயிர்களை காவு வாங்கியது கள்ளச்சாராயம் அல்ல, மெத்தனால்”…. தமிழக டிஜிபி பகீர் தகவல்….!!!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி…

Read more

ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு…. தமிழக அரசுக்கு டைரக்டர் அமீர் கோரிக்கை….!!!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருக்கும் ஃபர்ஹானா எனும் படத்திற்கு ஒருசி ல இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தொவித்துள்ளது. அதன்பின் அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டைரக்டர் அமீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதவாது “ஐஸ்வர்யா…

Read more

“பீட்டர் பால் என் கணவரே இல்லை”…. செய்தியை நிறுத்துங்க…. நடிகை வனிதா ஆவேசம்….!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நடிகை வனிதா. இவர் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை வனிதாவின் முன்னாள் கணவர் பீட்டர்…

Read more

ஆதாரமற்ற குற்றச்சாட்டு…. 48 மணி நேரத்தில் விளக்கம் அளிக்கணும்…. பொங்கி எழுந்த அண்ணாமலை….!!!!!

சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள்…

Read more

BREAKING : “2 நாள் கெடு’ விதித்தார் அண்ணாமலை…. பரபரப்பு அறிக்கை…!!

திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கையை சந்திக்க நான் தயார் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் தொடர்பாக நடைபெற்ற ஊழல் குறித்து அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் என் மீதும், பாஜக…

Read more

“யாரு சாமி நீ”….. ஓராண்டில் ரூ.6 லட்சத்துக்கு இட்லி ஆர்டர் செய்த நபர்…. ஸ்விக்கி நிறுவனம் அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இட்லி என்ற உணவு குறித்து கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை ஸ்விக்கி உணவு சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஓராண்டு காலத்தில் ஸ்விக்கி நிறுவனம் 3.30…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

பொதுச்செயலாளராக பதவியேற்ற பிறகு…. எடப்பாடி பழனிச்சாமியின் முதல் அறிக்கை….!!!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தொடரப்பட்ட வழக்குகளில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. அது…

Read more

பாஜகவினர் கவனத்திற்கு…. உடனே இதை பண்ணுங்க?…. அறிக்கை வெளியிட்ட அண்ணாமலை….!!!!

பாஜகவினருக்கு தலைவர் அண்ணாமலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கோடைக்காலம் துவங்கி உள்ள இன்றைய சூழலில் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்கும் பணியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழுவீச்சில் ஈடுபட வேண்டும். அந்த தண்ணீர், மோர் பந்தல்களை தினசரி…

Read more

தமிழகத்தில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்படும் இடங்கள் இதுதான்….. அறிக்கை வெளியிட்ட அரசு….!!!!

தமிழகத்தில் மழைக்காலம் வந்துவிட்டால் வெள்ள நீர் அதிகரித்து பாதிக்கப்படும் இடங்கள் குறித்த விவரங்களை தமிழக அரசு பேரிடர் மேலாண்மை திட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அதன்படி மாநிலம் முழுவதும் 3,916 இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 719 இடங்கள் அதிக…

Read more

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை…. மருத்துவ அறிக்கை வெளியானது….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. XBB வகைகொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுவதாகவும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு…

Read more

ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்குவேன்… சசிகலா சொல்லும் நம்பிக்கை வார்த்தை…!!!!!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக தோல்வியடைந்துள்ள நிலையில் தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது என சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் கூட்டணி கட்சி வேட்பாளர் வெற்றி பெற்றுவிட்டதாக மார்தட்டி  கொள்கின்றனர். ஆனால் ஜனநாயக…

Read more

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தி…. உடல் நலம் குறித்து வெளியான அறிவிப்பு…..!!!!

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காய்ச்சல் காரணமாக டெல்லி சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து மருத்துவமனை சேர்மன் டி எஸ்…

Read more

இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி…. சற்றுமுன் ஓபிஎஸ் காரசார அறிக்கை….!!!!

ஈரோடு இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் இ வி கே எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். இந்நிலையில் இடைத்தேர்தலில் அதிமுகவின் படுதோல்வி குறித்து தற்போது ஓபிஎஸ் காரசார…

Read more

“மக்கள் கண்ணீர் குடும்ப ஆட்சியை வீழ்த்திடும்”…. உடனே இதை பண்ணுங்க…. ஓபிஎஸ் காட்டம்….!!!!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொற்று மேலாண்மைக்காகவே பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை பணி நீக்கம் செய்து பிறப்பிக்கப்பட்ட ஆணையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில்…

Read more

குற்றப் பின்னணி.. வேட்பாளர்கள் தேர்தலில் எப்படி போட்டியிடலாம்? அடிமட்ட அளவில் கூட ஊழல்.. ஊழல்..!!!

மேற்கத்திய நாடுகளில் சாமானியர்கள் கூட ஊழலில் ஈடுபடுவது இல்லை. ஆனால் நம் நாட்டில் அடிமட்டளவில் கூட ஊழல் உள்ளது என உச்சநீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொதுநல மனுவில் ஒரு அரசு ஊழியர் மீது நீதிமன்றத்தில்…

Read more

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்… “இன்னும் 75 நாட்களில் திட்ட அறிக்கை தயார்”… மெட்ரோ நிறுவனம் தகவல்…!!!!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தற்போது இரண்டு வழித்தடங்களில், 54 கிலோமீட்டர் தூரம் இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு பயணிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து மதுரை, கோவை உட்பட நான்கு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தீவிரம் காட்டி…

Read more

“அவர்களின் நலனுக்காக என் மகள் தொடர்ந்து உழைப்பார்”… நடிகர் சத்யராஜ் அறிக்கை….!!!!

நடிகர் சத்யராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது “இலங்கையிலுள்ள வடக்கு மாகாண பகுதியில் அமைந்துள்ள நெடுந்தீவில் பசுமைப்பள்ளி, பசுமை சமுதாயம் எனும் பெயரில் ஈழத்து காந்தி என அழைக்கப்படும் தந்தை செல்வாவின் பேத்தி பூங்கோதை சந்திரஹாசனும், என் மகள் திவ்யாவும் இணைந்து ஒரு…

Read more

“குரூப் 4 தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிட வேண்டும்”… பா.ம.க தலைவர் ராமதாஸ் வலியுறுத்தல்…!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வின் முடிவுகள் உடனடியாக வெளியிட வேண்டும் என பா.ம.க தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள கிராம நிர்வாக…

Read more

225 சிறிய நகரங்களில் செயல்பாடுகளை நிறுத்திய சொமேட்டா நிறுவனம்… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

உணவு விநியோக தொழில்நுட்ப நிறுவனமான zomato அதன் காலாண்டு நிதி வருவாய் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனத்தின் இழப்புகள் மேலும் அதிகரித்திருப்பதாகவும் இந்த நகரங்களின் செயல்திறன் மிகவும் ஊக்கமளிக்கவில்லை என்ற காரணத்தினால் 225 சிறிய நகரங்களில் தன்னுடைய செயல்பாடுகளை நிறுத்தியுள்ளதாகவும் டிசம்பர்…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.50,000 பத்திரம்…. பாஜகவின் அதிரடி தேர்தல் அறிக்கை…..!!!!

பெண் வாக்காளர்கள் மற்றும் பழங்குடியினரை குறிவைத்து பெரிய வாக்குறுதிகளுடன் திரிபுராவில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது. உன்னதோ திரிபுரா, ஷ்ரேஷ்டோ திரிபுரா என்ற முழக்கத்துடன் சங்கல்பத்ரா என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் பொருளாதாரத்தின் பின் தங்கிய…

Read more

பெண் குழந்தைகளுக்கான செல்வ மகள் சேமிப்பு திட்டம்… சிறப்பு முகாம்…!!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ஹூசைன் அகமது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அஞ்சல் துறை சார்பாக இன்று, நாளை ஆகிய இரு தினங்கள் 7.5 லட்சம்…

Read more

நாட்டில் 71 எம்.பி களின் சொத்து மதிப்பு 286 சதவீதம் உயர்வு… அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நாடாளுமன்ற மக்களவைக்கு 2009-ம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு வரை மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட 71 எம்.பி களின் சொத்து மதிப்பு சராசரியாக 286 சதவீதம் உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. அதில் அதிக அளவில்…

Read more

உலகின் பிரபலமான தலைவர்கள் பட்டியல் வெளியீடு… பிரதமர் எத்தனையாவது இடம் தெரியுமா…??

மார்னிங் கன்சல்ட் என்னும் நிறுவனம் வருடந்தோறும்  பிரபல தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. அதன்படி இந்த வருடம் ஜனவரி 26 -ஆம் தேதி முதல் 31-ம் தேதி வரை உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் பற்றி அந்த நாட்டு…

Read more

“வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது”… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதி…

Read more

அடிப்படை கணிதத்தில் தினறும் தமிழக மாணவர்கள்… ஏஸர் கல்வி அறிக்கையில் வெளியான தகவல்…!!!!

பிரதம் என்னும் கல்வி அமைப்பு கடந்த 2006-ம் ஆண்டு முதல் தேசிய அளவில் பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்து வருடம் தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. இது  கல்வி நிலை குறித்த ஆண்டு அறிக்கை என…

Read more

Other Story