ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை சமநிலைப்படுத்த செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு சீக்கிரம் சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அதன் பிறகு அவர் உடல் நலம் தேடி வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இளங்கோவன் மீண்டும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த வாரம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது இளங்கோவன் இதய கோளாறு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவர் குணமடைந்து வருவதாகவும் சிகிச்சை icu-வில் தொடர்வதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என தெரிகிறது.