“விஜய்யின் மாஸ் ‘மகளிர் தின’ சபதம்!”… மாமல்லபுரத்தில் திரண்ட 2,500 பெண்கள்.. தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசிய தவெக தலைவர்..!!!
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்ற மகளிர் தின விழாவில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று சிறப்பித்தார். இந்த விழாவில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆவலுடன் கலந்துகொண்ட நிலையில், வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு…
Read more