“அமைச்சர்கள் செட்டில்மெண்ட் செஞ்சாச்சா?”… வைரலாகும் தமிழிசை சௌந்தரராஜனின் ட்விட்டர் அட்டாக்..!!!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சியான திமுகவிற்கும் பாஜகவிற்கும் இடையிலான அரசியல் மோதல் வலுத்துள்ளது. சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான அறிக்கை” குறித்து வெளியிட்ட அறிவிப்பையும், கடந்த கால சாதனைகள் குறித்த…
Read more