பாஜக-வுடன் கைகோர்த்தால் ஆபத்தா?… எடப்பாடி பழனிசாமிக்கு நிதிஷ் குமார் உதாரணத்தைக் காட்டி எச்சரித்த விசிக தலைவர்…!!!

சென்னையில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் பங்கேற்றுப் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அரசியல் ரீதியான எச்சரிக்கை விடுத்துள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் தனது பதவியை ராஜினாமா…

Read more

Other Story