• May 26, 2026
“10 நாள்ல வெள்ளை அறிக்கையா?” வெறும் வெள்ளை பேப்பரை மக்கள் கிட்ட காட்ட முடியாது…. செங்கோட்டையன் கொடுத்த நெத்தியடி….!!

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி நிலைமை குறித்து ‘வெள்ளை அறிக்கை’ வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்னும் ஏன் வெள்ளை அறிக்கை வெளியிடப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளுக்குத் தவெக மூத்த தலைவர் கே.ஏ.…

Read more

  • May 26, 2026
“குற்றம் நடந்த 23 மணி நேரத்துல தூக்கிருவோம்” சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் தவெக அதிரடி…. எதிர்க்கட்சிக்கு செங்கோட்டையன் பதிலடி….!!

தமிழக வெற்றிக் கழக ஆட்சிப் பொறுப்பேற்ற 15 நாட்களிலேயே மாநிலத்தில் பல்வேறு கொலைச் சம்பவங்களும், பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப்…

Read more

  • May 26, 2026
இனி தவெக தான் ‘புதிய அதிமுக’…. எம்ஜிஆர், ஜெ. கொள்கைக்கு இபிஎஸ் துரோகம் பண்ணிட்டார்…. ஆதவ் அர்ஜுனா அதிரடி….!!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்கள் சந்திப்பில், 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தமிழக அரசியல் களம் குறித்து மிக அதிரடியான மற்றும் பகீர் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை…

Read more

  • May 26, 2026
“சாதாரண தலைவலிதான்னு விட்றாதீங்க” பெண்ணின் மூளையில் இருந்த 7 செ.மீ கட்டி…. மருத்துவங்கள் செய்த மிராக்கிள்….!!

அடிக்கடி ஏற்படும் தலைவலி, மூக்கில் ரத்தக் கசிவு போன்ற சாதாரண அறிகுறிகளை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை உணர்த்தும் விதமாக மும்பையில் ஒரு மருத்துவ அதிசயம் நிகழ்ந்துள்ளது. மும்பையைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக கடுமையான…

Read more

தமிழகத்தில் மிருகங்கள் உலா வருது..! “தவெக ஆட்சிக்கு வந்ததும் நடந்த 2 பயங்கரம்”… கொந்தளித்த தமிழிசை சௌந்தர்ராஜன்.!

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் நடந்துள்ள இரண்டு முக்கிய சம்பவங்கள் தன் மனதை உலுக்கியுள்ளதாகக் கூறினார். முதலாவதாக, திருச்சி அரசு மருத்துவமனையில் செவிலியர் மாணவி ஒருவர் தவறான சிகிச்சையால் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரிய…

Read more

“ஜாதி, மதம், சொந்த பந்தம் எதுவுமே கூடாது!”.. புதிய அமைச்சர்களுக்கு செக் வைத்த முதல்வர் விஜய்.. கோட்டையில் ரகசிய உத்தரவு..!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சரவையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு நிர்வாகத்தில் அதிரடி மாற்றங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அமைச்சர்களின் தனிப்பட்ட அலுவலகங்களுக்கு உதவியாளர்கள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பணியாளர்களைத் தேர்வு செய்யும்போது ஜாதி, மதம், சொந்த பந்தம் போன்ற எந்தப் பாசமும் பார்க்கக்…

Read more

“பெற்றோர்கள் கொடுத்த டார்ச்சர்!”.. வாலிபருக்கு எதிராக சாட்சி சொன்ன மகள்.. காதலித்து திருமணம் செய்தவருக்கு நேர்ந்த 17 ஆண்டுகால கொடூரம்.. அம்பலமான அதிர்ச்சி நாடகம்..!!

கடந்த 2004-ஆம் ஆண்டு டெல்லியைச் சேர்ந்த இந்து இளம்பெண்ணும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இஸ்லாமிய வாலிபரும் காதலித்து, சிறப்புத் திருமணச் சட்டத்தின்படி திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அந்தப் பெண்ணின் தந்தை தனது மகளைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக…

Read more

“விஜய், பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்படுவார்!”.. எனக்கு முழு நம்பிக்கை இருக்கு.. மத்திய அமைச்சர் தர்மேந்திரபிரதான் கொடுத்த ஸ்டேட்மெண்ட்..!!

சென்னை வந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தின் புதிய அரசு மற்றும் முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய அவர், ஜனநாயகத்தில் மக்களே தலைவர்கள் என்றும், தங்களை யார் ஆள வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள்…

Read more

“என்கவுண்ட்டர் பண்ணுங்க இல்ல தூக்குல போடுங்க!”.. சிங்கப்பெண்’ படை பல்லிழுக்கது.. தமிழிசை ஆவேசம்…!!

தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகக் கடுமையாக விமர்சித்தார். கோவையில் 10 வயது குழந்தையும், விழுப்புரத்தில் 11 வயது குழந்தையும் கொலை…

Read more

பெத்த புள்ளைய விட 5 வயசு கம்மி..! 14 வயது சிறுவனுடன் குடும்பம் நடத்த அடம்பிடிக்கும் 40 வயது பெண்… ஆடிப்போன போலீசார்… அடக்கொடுமையே..!

உத்தரப் பிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் பகுதியில், இன்ஸ்டாகிராமில் அறிமுகமான 14 வயது சிறுவனை 40 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறி காவல் நிலையம் வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கோரக்பூர் பகுதியைச் சேர்ந்த…

Read more

பேங்க் லாக்கரில் கைவைத்த ஊழியர்.. ரூ.2 கோடிக்கு பங்களா.. பின்னணியில் இருந்த பல கோடி மர்மம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கிளையில், ஹர்ஷத் கடியார் என்பவர் பெட்டக இணை காப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த ஜனவரி 13-ஆம் தேதி, வங்கியில் இருந்த குப்பைகளை வெளியில் எடுத்துச் செல்வதாகக் கூறி, பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த ரிசர்வ் வங்கியின்…

Read more

“என் புருஷனைக் காணோம் சார்!” – போலீசில் அழுது நாடகமாடிய நர்ஸ்.. காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட பிளான்.. தோண்ட தோண்ட வெளிவந்த உண்மை..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த முத்தியம் ரெட்டி-கல்பனா தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை பார்த்து வந்த கல்பனாவிற்கு, சிண்டு என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில், தங்களது…

Read more

Breaking: சென்னை முன்னாள் கமிஷனர் அருண் ஐபிஎஸ் ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனராக நியமனம்… தமிழக அரசு அதிரடி..!

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைத்ததில் இருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் என முக்கிய அதிகாரிகள் இடமாற்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகத்…

Read more

“தியேட்டருக்குள் டாக்டர் வரல.. ஆனா ஆபரேஷன் முடிஞ்சிருச்சு!”.. 3000 கிமீ தூரத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றிய 5G மர்மம்.. ஹாஸ்பிடலில் என்ன நடந்தது..??

சீனாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இருந்தபடி, இந்தியாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு நோயாளிக்கு 5ஜி இணைய தொழில்நுட்பம் மற்றும் ரோபோட் உதவியுடன் சிறுநீரக அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் மருத்துவமனையில் நோயாளிக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, 3டி கேமராக்கள் மற்றும்…

Read more

126-ல் தவெகவுக்கு எதிரா தான் மக்கள் ஓட்டு போட்டு இருக்காங்க…! “இது வெட்கக்கேடு”… கீழ் அறையில் கடிதம் கொடுத்த 10 நிமிஷத்தில் மேல் அறையில்.. இபிஎஸ் ஆவேசம்…!

அதிமுக கட்சியின் மூன்று எம்எல்ஏக்கள் இன்று தங்களுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் உடனடியாக இணைந்தது பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில்…

Read more

கரப்பான் பூச்சி ஜனதா தள கட்சி..! “சிரிப்பு மூடிலிருந்து சீரியஸான இளைஞர்கள்”… இப்ப டி-ஷர்ட் கூட ரெடி பண்ணியாச்சு போல.. விலை எவ்வளவு தெரியுமா..? செம டிரெண்டிங்…!!

சமூக வலைத்தளங்களில் தற்பொழுது எத்தனையோ வினோதமான விஷயங்கள் டிரெண்டாகி வரும் வேளையில், “காக்கிராச் ஜனதா கட்சி” என்ற புதிய டிரெண்ட் இணைய உலகையே அதிர வைத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு வெறும் வேடிக்கையான மீம்ஸ்கள் மற்றும் நகைச்சுவை வீடியோக்களுடன் தொடங்கிய…

Read more

மாமா அம்மாவை அடிக்காதீங்க..! காலை பிடித்து கதறிய 13 வயது சிறுவன்.. இரக்கமே இல்லாமல் சொந்த அக்காவையும், மகனையும் 18 முறை கத்தியால் குத்தி கொன்ற தாய்மாமன்…!!!

டெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் நடந்த கொடூர இரட்டைப் படுகொலை வழக்கை, டெல்லி போலீஸார் 72 மணி நேரத்திற்குள் துப்புலக்கி, குற்றவாளியை என்கவுண்டர் மூலம் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின், முதன்மைக் குற்றவாளியான சௌரவ்…

Read more

கண்ணுல ரத்தம் வருது..! ஷூட்டிங்கின் போது நிலநடுக்கம் வந்துட்டா.. ரோபோட் போல பரதநாட்டியம் ஆடிய நடிகை அனன்யா பாண்டே… வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்…!!!

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே மற்றும் லக்ஷ்யா லால்வானி நடிப்பில் கடந்த மே 22, 2026 அன்று வெளியான ‘சாந்த் மேரா தில்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பரதநாட்டிய நடனக் காட்சி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் குவித்து…

Read more

Breaking: தமிழ் சினிமாவே எதிர்பார்த்த நீண்ட நாள் கனவு நிறைவேறியது.. இனி புதிய திரைப்படங்களுக்கு தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி.. முதல்வர் விஜய் அறிவிப்பு.!

தமிழகத்தில் புதிதாக வெளியாகும் திரைப்படங்களுக்கு முதல் ஒரு வாரத்திற்கு தினசரி 5 காட்சிகள் வரை திரையிட அனுமதி அளித்து தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திரைப்படத் துறையினரின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று…

Read more

டேய் இதுக்கு மேல பொறுக்க முடியாது..! கார் ஷோரூம் மேலாளர் மீது மையை ஊற்றி போலீசார் முன்னிலையில் வெளுத்து வாங்கிய பெண்.. அதிர்ச்சி வீடியோ..!

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள பிரபல கார் ஷோரூம் பொது மேலாளர் மீது, அங்கு பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் மை ஊற்றி, சரமாரியாகத் தாக்குதல் நடத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது  மாருதி…

Read more

Breaking: தமிழக விவசாயிகளுக்கு குட் நியூஸ்… ரூ.50,000 வரை பயிர் கடன் தள்ளுபடி.. முதலமைச்சர் விஜய் சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக முதல்வர் விஜய் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற குறு மற்றும் சிறு விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, கடன்களைத் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் திரு. ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். தலைமைச் செயலகத்தில் இன்று (25.05.2026) நடந்த…

Read more

“மொத்தம் 3 சீன்”… கன்றாவி காட்சி…. ரசித்து விசில் அடிக்கும் காங்கிரஸ்… குதிரை வேகத்தில் தூய சக்தி துயர சக்தியா மாறிட்டு.. கிழித்து தொங்கவிட்ட மு.க. ஸ்டாலின்…!!!

தமிழக வெற்றி கழகத்தில் அதிமுகவிலிருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு மரகதம் குமாரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோர்  இணைந்துள்ளனர். இதனை தற்போது குதிரை பேரம் என்று அதிமுக கட்சியின் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் திமுக தலைவர் திமுக…

Read more

“பத்து தங்கைகள், 35 லட்சம் கடன்”… குடும்பத்திற்காக வாழ்க்கையைத் தொலைத்த இளைஞன்… வைரலாகும் உருக்கமான சம்பவம்..!!!

தன்னுடைய பத்து சகோதரிகளில் மூவருக்குத் திருமணம் செய்து வைத்ததில், 35 லட்சம் ரூபாய் கடன் சுமையால் தவித்து வரும் ஒரு சகோதரரின் உருக்கமான கதை தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தன் குடும்பத்தின் வறுமைச் சூழலிலும், சகோதரிகளின் எதிர்காலத்திற்காகக் கடன்…

Read more

Breaking: “திமுகவுடன் கூட்டணி”… எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தது இதற்கு தான்.. அதிமுக மீது மரகதம் குமாரவேல் பரபரப்பு குற்றசாட்டு..!!

அதிமுகவை அழிக்க நினைக்கும் திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பதை என் மனம் ஏற்க மறுத்ததால், தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவளிக்கும் நோக்கில் எனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளேன் என்று மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல்  விளக்கம்…

Read more

மருத்துவ உலகையே அதிர வைத்த சம்பவம்… 3 நிமிடம் இறந்த பெண், கண் முன்னே கண்ட ‘அந்த’ விசித்திர உலகம்…!!!

மூன்று நிமிடங்கள் உயிர் பிரிந்து மீண்டும் உயிர் பெற்ற ஒரு பெண், தான் மரணத்திற்குப் பிறகு கண்ட அதிர்ச்சியூட்டும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். மருத்துவ ரீதியாக அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட அந்தச் சில நிமிடங்களில், அவர் ஒரு விசித்திரமான மற்றும் மயக்கும்…

Read more

தமிழகத்தை உலுக்கிய ஆணவ படுகொலை… கவின் தம்பிக்கு உதவி மேலாளர் பதவி.. விசிக முயற்சியால் முதல்முறையாக.. வீடியோவை வெளியிட்டு திருமா நெகிழ்ச்சி…!

விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட தம்பி கவின் அவர்களின் அம்மா மற்றும் தம்பி ஆகியோர் இன்று அம்பேத்கர் திடலில் சந்தித்தனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொடர் முன்முயற்சியினால் கவினின்…

Read more

CBSE தேர்வில் குளறுபடி..! “இது என்னோட கையெழுத்தே இல்ல”… நான் எழுதிய விடைத்தாள் எப்படி மாறிச்சு..? ஆதாரத்தை வெளியிட்டு பிளஸ் 2 மாணவர் கண்ணீர்..!

சிபிஎஸ்இ பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்யும் பணியில் குளறுபடிகள் நடந்துள்ளதாகக் கூறி, மாணவர் ஒருவர் பதிவிட்ட சமூக ஊடகப் பதிவு தற்பொழுது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தனது இயற்பியல் விடைத்தாளுக்குப் பதிலாக வேறு ஒருவரின் விடைத்தாள் தனது…

Read more

சாலை விதிகளை காற்றில் பறக்கவிட்ட டிரைவர்… நெட்டிசன்களை உலுக்கிய அந்த ஒரு நிமிடம்… வைரலாகும் வீடியோ ..!!!

சமூக வலைதளங்களில் ஒரு வாகன ஓட்டுநரின் பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான பயண வீடியோ வைரலாகப் பரவி வருகிறது, இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொதுச் சாலையில் மற்றவர்களின் பாதுகாப்பைக் கொஞ்சமும் மதிக்காமல், வாகனத்தை மிக மோசமான முறையில் இயக்கும் அந்த டிரைவரின்…

Read more

45 அடி உயரத்தில் அறுந்து விழுந்த ஜிப்-லைன்… பெற்றோர் கண்முன்னே துடிதுடித்து உயிரிழந்த 16 வயது சிறுவன்… லைவ் வீடியோவில் பயங்கரம்..!!!

ஆக்ராவில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில், குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றிருந்த 16 வயது சிறுவன் ஒருவன், ஜிப்-லைன் சவாரி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 45 அடி உயரத்தில் ஜிப்-லைன் சென்றுகொண்டிருந்தபோது,…

Read more

இது 100% குதிரை பேரம்..! 21 நாளில் கட்சி தாவிய அதிமுக எம்எல்ஏக்கள்.. ராஜினாமாவை ஏற்கும் முன்னே TVK-வில் ஐக்கியம்… எம்பி இன்ப துரை பரபரப்பு பதிவு..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் முடிவடைந்ததிலிருந்து அதிமுகவில் உட்க்கட்சி பூசல்கள் அதிகரித்துள்ளது. இபிஎஸ் தலைமையில் ஒரு அணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணி என இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எஸ்.பி வேலுமணி அணி…

Read more

பிஎம்டபிள்யூ காரில் வந்த இளைஞர்.. சாலையோரம் அமர்ந்திருந்த முதியவருக்குச் செய்த அதிரடி உதவி… இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்…!!!

நகரில் பிஎம்டபிள்யூ காரின் மேற்கூரையில் தள்ளுவண்டியை வைத்துக்கொண்டு செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காரை ஓட்டிச் சென்ற ஜைத் என்ற இளைஞர், சாலையோரம் உப்புடன் ரொட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்த ஏழை முதியவர் ஒருவரைப் பார்த்துள்ளார். மேலும்…

Read more

200kg எடை… கை படாமலே தூக்கிய பாபாஜி… இது தெய்வீக சக்தியா அல்லது தந்திரமா?… மிரண்டு போன உடற்கட்டமைப்பாளர்கள்.. வீடியோ வைரல்..!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு விசித்திரமான மற்றும் ஆச்சரியமான வீடியோ வைரலாகி வருகிறது. ஜிம் ஒன்றில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பாபாஜி ஒருவர் எந்தவித உடல் உழைப்பும் அல்லது கைகளும் இன்றி, சுமார் 200 கிலோ எடையுள்ள பெஞ்ச் பிரஸ் இயந்திரத்தை…

Read more

ஹெட்போன் மாட்டிக்கொண்டு, யூடியூப்பில் பாட்டு கேட்டு ஆட்டோ ஓட்டிய டிரைவர் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

மகாராஷ்டிராவின் நகரில், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர் ஒருவர் பயணிகளின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் மிகவும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஓட்டுநர் காதுகளில் ஹெட்போன் அணிந்துகொண்டு, ஆட்டோவைச் செலுத்திக்கொண்டே தனது மொபைல் போனில்…

Read more

“மகனை காப்பாற்ற எதையும் செய்வேன்”… மரணத்துடன் போராடிய சிறுவனை மீட்ட வீரத்தாய்… உருக வைக்கும் காட்சிகள்..!!!

ஆற்றில் மூழ்கிய சிறுவனைத் தனது உயிரைப் பணயம் வைத்து தாயொருவர் மீட்டெடுத்த நெகிழ்ச்சியான சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்ரோஷமாகப் பாய்ந்து வந்த ஆற்று நீரில் சிறுவன் சிக்கிக்கொண்டு போராடியபோது, கரையில் இருந்த பலரும் அதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து…

Read more

மீண்டும் இபிஎஸ் பக்கம்… தவெக விவகாரத்தில் பல்டி அடித்த அதிமுக எம்எல்ஏ – அரசியலில் அடுத்து என்ன ட்விஸ்ட்…?

சட்டப்பேரவையில் நடைபெற்ற தவெக-வின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அவர்களுக்கு ஆதரவாக வாக்களித்தது தவறு என்று அதிமுக எம்எல்ஏ ஆற்காடு சுகுமார் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த தான், தற்போது அந்த தவறை உணர்ந்து மீண்டும்…

Read more

  • May 25, 2026
​”உடனே அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுங்க” காவிரி விவகாரத்தில் திருமாவளவன் விடுத்த அதிரடி டிமாண்ட்….!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வரும் விவகாரத்தில், தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…

Read more

  • May 25, 2026
“வேண்டுமென்றே செயற்கையா கரண்ட்ட கட் பண்றாங்க.!” – அரசுக்கு கெட்ட பேர் எடுக்க சதி நடப்பதாக அமைச்சர் நிர்மல்குமார் பகீர் குற்றச்சாட்டு..!!

தமிழக அரசின் நிர்வாகத்திற்குச் சமூகத்தின் மத்தியில் திட்டமிட்டு அவப்பெயரை உண்டாக்குவதற்காக, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சமூக விரோத சக்திகள் சில வேண்டுமென்றே செயற்கையான மின்தடையை ஏற்படுத்தி வருவதாக மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர்…

Read more

“அதிமுகவை அதிர வைத்த அடுத்தடுத்து 3 ராஜினாமாக்கள்”… தவெக-வில் இணையத் துடிக்கும் எம்.எல்.ஏ-க்கள்.. அரசியலில் பரபரப்பு..!!!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அதிமுகவைச் சேர்ந்த மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். மதுராந்தகம் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் தலைமையில், பெருந்துறை எம்.எல்.ஏ ஜெயக்குமார் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ சத்யபாமா ஆகிய மூவரும் தலைமைச்…

Read more

  • May 25, 2026
3 அதிமுக எம்.எல்.ஏக்களின் ராஜினாமா ஏற்பு…. சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் வெளியிட்ட அதிரடி உத்தரவு….!!

பதவியை அதிரடியாக ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் மரகதம் குமரவேல், சத்தியபாமா மற்றும் ஜெயக்குமார் ஆகியோரின் கடிதங்களைச் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் முறைப்படி ஏற்றுக்கொண்டுள்ளார். பேரவை விதிகள் மற்றும் சட்ட நடைமுறைகளின்படி, அவர்கள் மூவரும் தனித்தனியாக அளித்த ராஜினாமா கடிதங்கள் முறையாகவும், சரியான…

Read more

வைரல் மீம்ஸ்களுக்குப் பின்னாடி இவ்வளவு பெரிய சதியா?… காக்ரோச் ஜனதா பார்ட்டி குறித்து வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘காக்ரோச் ஜனதா பார்ட்டி’ என்ற அமைப்பு, தற்போது நாடு முழுவதும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் மீம்ஸ்கள் மூலம் வெளிப்படுத்தி வரும் இந்த அமைப்பின் நிறுவனர் அபிஜீத்…

Read more

  • May 25, 2026
“CM விஜய் எனக்கு தம்பி…. நேரம் கொடுத்தா கண்டிப்பா மாற்றம் வரும்” முதலமைச்சருக்கு ஆதரவாக களம் இறங்கிய குஷ்பு….!!

சென்னையில் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய பிறகு, பிரபல நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு செய்தியாளர்களுக்கு அதிரடியான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். தவெக அரசின் தற்போதைய செயல்பாடுகளைப் வெகுவாகப் பாராட்டியுள்ள அவர், “முதலமைச்சர் விஜய் எனக்கு தம்பி…

Read more

  • May 25, 2026
“15 நாள் தவெக ஆட்சியில் ‘அம்மா’ ஸ்டைல்” ஆதவ் அர்ஜுனாவிடம் உருகிய முன்னாள் எம்.எல்.ஏ…. எடப்பாடிக்கு ஷாக்….!!

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு, இன்று தமிழக வெற்றி கழகத்தில் (தவெக) இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேல், தவெக-வின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவிடம் நெகிழ்ச்சியோடு பேசியுள்ளார். தவெக-வில் அதிகாரப்பூர்வமாக இணைந்த பிறகு ஆதவ் அர்ஜுனாவைச்…

Read more

கல்லூரி மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்… 4 நாட்களாக நடந்த கூட்டுப் பாலியல்… தலைமறைவான கும்பலைத் துரத்தும் போலீஸ்…!!!

ஜான்பூரைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், லக்னோவில் போதைப்பொருள் கொடுத்து மூன்று இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சிகரமான புகாரை அளித்துள்ளார். ஜான்பூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தபோது, அறிமுகமான ஒருவரின் பேச்சைக் கேட்டு லக்னோவில் இறங்கிய மாணவியை,…

Read more

“மீட்டர் போட முடியாது”… ஆட்டோவில் சிக்கிய பெண்.. நடுரோட்டில் மிரட்டிய ஓட்டுநர்… வைரலாகும் புகார்…!!!

மும்பை விமான நிலையத்திற்கு அருகில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரால் பெண் ஒருவர் மிரட்டப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்திலிருந்து  ஆட்டோவில் சென்ற அந்தப் பெண், ஓட்டுநர் மீட்டரைப் பயன்படுத்த மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“இதெல்லாம் ஓவரா இல்லையா?”… முதல்வர் விஜயை வச்சு செய்த திமுக பிரபலம்… போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை…!!!

தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் ஆபாசமாக கருத்துகளைப் பதிவிட்ட திமுக ஆதரவாளர் திருநெல்வேலியில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ராஜா என்பவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முதலமைச்சரை அவதூறாகச் சித்தரித்து வீடியோக்களைப் பதிவேற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. இது…

Read more

  • May 25, 2026
பெண்களுக்குப் பாதுகாப்பற்ற தமிழ்நாடா….? மக்கள் முன்னிலையில் வந்து பதில் சொல்லுங்க…. உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்….!!

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு எதிராக அடுத்தடுத்து அரங்கேறி வரும் கொடூரமான குற்றச் செயல்களைத் தடுத்து நிறுத்த, தவெக அரசு ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறது என்பதை முதலமைச்சர் விஜய் தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்…

Read more

கணிதத் தேர்வில் விடை தெரியாமல் திணறிய மாணவன்… விடைத்தாளில் இருந்த அதிர்ச்சியூட்டும் விஷயம் என்ன?… வைரலாகும் புகைப்படம்..!!!

உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் ஒருவன், கணிதத் தேர்வில் வினாக்களுக்கு விடையளிப்பதற்குப் பதிலாக, தனது கவிதை மற்றும் உணர்ச்சிகரமான வரிகளால் விடைத்தாள் முழுவதையும் நிரப்பிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் கோலு குமார் என்ற அந்த மாணவன்,…

Read more

  • May 25, 2026
சொந்தம், ஜாதி ஆதிக்கத்துக்கு நோ…. 400-க்கும் மேற்பட்ட நியமனங்கள்…. பின்னணியில் உளவுத்துறை ஸ்கெட்ச்…. அதிரடி ஆக்ஷனில் CM விஜய்….!!

அமைச்சர்களின் அலுவலகங்களில் உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவதில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்க தமிழக முதல்வர் விஜய் மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அமைச்சர்களின் சொந்த அலுவலகங்களில் உதவியாளர், இளநிலை உதவியாளர், வாகன ஓட்டுநர் மற்றும் போலீசார் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்…

Read more

வங்கியிலிருந்து ரூ.1 லட்சத்தை ஆட்டைய போட்ட ‘தெரு நாய்’… சிசிடிவி கேமராவில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் மிகவும் விசித்திரமான மற்றும் நம்ப முடியாத ஒரு திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு வியாபாரி வங்கியில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு மசூதி அருகே வாகனத்தை…

Read more

  • May 25, 2026
“எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?” தேர்தல் அறிக்கையின் லட்சணம் இதுதானா….? உதயநிதி ஸ்டாலின் அதிரடி கேள்வி….!!

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளப் பதிவில் முதலமைச்சர் விஜய்யை நோக்கி அடுக்கடுக்கான அனல் பறக்கும் கேள்விகளை எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய் தேர்தலுக்கு முன்பு தேர்தல் அறிக்கையிலும்,…

Read more

Other Story