“திடீர்னு புது மொழியைக் கத்துக்கனுமா?” 2029 வரை அவகாசம் வேண்டும்…. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை….!!
”நடப்பாண்டில் இருந்தே 9-ஆம் வகுப்புக்கு மூன்றாவது மொழி கட்டாயம் என்ற சிபிஎஸ்இ-யின் புதிய அறிவிப்பை ஏற்க முடியாது; மத்திய கல்வி அமைச்சகம் இதனை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என்று பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை மத்திய அரசுக்கு எதிராக அதிரடியாகப்…
Read more