பெண் குழந்தை என்றாலே சுமையா?… 10 மாத குழந்தையை கொன்றுவிட்டு கடத்தல் நாடகம் நடத்திய தந்தையின் முகமூடி கிழிந்தது..!!!
டெல்லியில் நடைபெற்ற இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பத்து மாதக் குழந்தையை அதன் தந்தை, வளர்ப்பதற்கான செலவு அதிகமாகும் என்ற கொடூரமான காரணத்திற்காகவே கொலை செய்துள்ளார். இக்குற்றத்தை மறைக்க, குழந்தை கடத்தப்பட்டதாக அவர் நாடகமாடியது விசாரணையில் அம்பலமானது. மேலும் சமூகத்தில் பெண்…
Read more