அடுக்கடுக்காக குவிந்த புகார்கள்… இதுவரை 43… “அதிர்ந்து போன பெற்றோர்கள்”… களத்தில் இறங்கிய அதிகாரிகள்..! அதிர்ச்சி சம்பவம் ..!!
தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியர் முத்து குமரன் மீது 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இது பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவிகளின்…
Read more