இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து…. திருநங்கையுடன் சம்பவ இடத்திலே உயிரிழந்த இளைஞர்….!!!!

தஞ்சாவூர் மாவட்டம் மனோஜிப்பட்டி பகுதியில் திருநங்கை சஹானா என்ற பிரபாகரன் (35) வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு கும்பகோணம் பகுதியை சேர்ந்த குமரேசன் என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் திருவையாற்றிலிருந்து தஞ்சாவூருக்கு வந்துள்ளார். அப்போது சுந்தரமூர்த்தி என்ற நபர் தனது…

Read more

Other Story