நான் இருக்கும் போதே இன்னொருத்தன் கிட்ட பேசுறியா?… ஆத்திரத்தில் நர்சிங் மாணவியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்.. அதிர்ச்சி சம்பவம்.. !!!
மதுரை மாவட்டம் ஊமச்சிகுளம் அருகே உள்ள சின்ன மாங்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெயசூர்யா (19), பள்ளி படிப்பை முடித்துவிட்டு வேலை இல்லாமல் இருந்துள்ளார். இவரது தாய்மாமன் மகள் பிரதீபா (17) சிவகாசியைச் சேர்ந்தவர். நர்சிங் கல்லூரியில் படித்து வந்த பிரதீபா, சமீப…
Read more