“தீ விபத்து அல்ல, திட்டமிட்ட சதி”… பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்த கொடூரம்.. எல் ஐ சி மேலாளர் கொலை திடுக்கிடும் திருப்பம்… அதிர வைக்கும் உண்மை…!!!
மதுரை மேலமாரட் வீதியில் உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் பெண் மேலாளர் உயிரிழந்த சம்பவம், தற்போது கொலை வழக்காக மாறியுள்ளது. இது தொடர்பாக அதே அலுவலகத்தில் பணியாற்றும் உதவி மேலாளரை போலீஸார் கைது செய்துள்ளனர். கடந்த டிசம்பர் 18-ஆம்…
Read more