“அடப்பாவி…. இது பக்கா ஸ்கெட்ச்” – எல்ஐசி மேலாளர் எரித்துக்கொலை…. தீ விபத்துன்னு நாடகமாடிய உதவி மேலாளர்…. போலீஸ் அதிரடி….!!
மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள எல்ஐசி (LIC) அலுவலகத்தில் கடந்த மாதம் நடந்த தீ விபத்தில், முதுநிலை மேலாளர் கல்யாணி நம்பி உடல் கருகி உயிரிழந்தார். அப்போது அங்கிருந்த உதவி மேலாளர் ராமகிருஷ்ணனுக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதால், இது ஒரு விபத்து…
Read more