மதுரை : நிற்க கூட இடமில்ல…. “ஆட்டோவில் இடித்து கீழே விழுந்த மாணவன்” வைரலாகும் பகீர் வீடியோ…!!
இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பார்ப்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தக் காணொளி மதுரையில் நடந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளது, அங்கு தமிழ்நாட்டின் மகளிர் இலவச பேருந்தில் பல பள்ளி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம்…
Read more