குழந்தைகளை சிரிக்க வைக்கத் தூக்கு போல வேடிக்கை…! கண்முன்னே உண்மையிலேயே உயிரை இழந்த அப்பா – குடும்பத்தையே உலுக்கிய விபரீத விளையாட்டு..!!
மதுரை கோ.புதூர், காந்திபுரம் மணிமாறன் தெருவைச் சேர்ந்த முருகானந்த கோபால் (வயது 38) என்பவர், ஒரு தனியார் மருத்துவமனையில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்தார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை உள்ளிட்ட மூன்று பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தினருடன்…
Read more