“இதெல்லாம் ரொம்ப தப்பு….” வசமாக சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!
மதுரை மாவட்டம் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மேற்கு வங்காளத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் விரைவு ரயில் ஒன்று நள்ளிரவு 12.15 மணிக்கு மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது ரோந்து பணியில்…
Read more