மதுரையில் பயங்கரம்..! வீட்டிற்குள் புகுந்து 8 வயது சிறுவனை கொடூரமாக கடித்த தெரு நாய்… தடுக்க வந்த தந்தையையும் வெறிகொண்டு தாக்கி… சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!!
மதுரை மாநகரில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான சம்பவத்தில், வீதியில் அலைந்து திரிந்த ஒரு நாய் வீட்டிற்குள் புகுந்து, எட்டு வயதுச் சிறுவன் மற்றும் அவரது தந்தையை கடித்து காயப்படுத்தியது. மதுரை நகரை சேர்ந்த முத்துசாமி என்பவரது வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில்,…
Read more