“கையில் டாட்டூ”.. ராணுவத்தில் சேர நிராகரிப்பு… சிறு வயது கனவு தகர்ந்ததால் வேதனையில் தவித்த மாணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

மதுரை தத்தனேரி அருள்தாஸ்புரத்தைச் சேர்ந்த பாலமுருகனின் மகன் யோகசுதீஷ் (17), மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேரும் கனவு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த நோக்கத்துடன், அடிப்படை உடற்பயிற்சி உள்ளிட்ட தேவையான…

Read more

Other Story