முதியவர் செய்கிற வேலையா இது…? சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் முதலியார் தெருவில் முருகானந்தம்(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2022- ஆம் ஆண்டு முருகானந்தம் 12 வயது சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…
Read more