அடங்காத “கருப்பன்”…. 2 மயக்க ஊசிகளுக்கும் மயங்காத யானை…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கருப்பன் என்ற ஒற்றை யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லப்பா, மாதேவா என்ற இரண்டு விவசாயிகளை…

Read more

கி.பி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டெடுப்பு…. வரலாற்று துறை பேராசிரியரின் தகவல்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சந்தைப்பட்டி கிராம ஏரிக்கரையில் கிபி 10-ஆம் நூற்றாண்டை சேர்ந்த நடு கல்லை தர்மபுரி அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் சந்திரசேகர் தலைமையிலான ஆய்வு குழுவினர் கண்டெடுத்தனர். இதுகுறித்து பேராசிரியர் சந்திரசேகர் கூறியதாவது, தர்மபுரி மாவட்டத்தில்…

Read more

இதை யூஸ் பண்ண கூடாது…. 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

ஓடும் பேருந்தில் சிறுமி மீது தாக்குதல்…. மாணவர் உள்பட 7 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கம்பளிமேடு பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாணவி பள்ளி முடிந்து பேருந்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தனியார்…

Read more

விமான வாடிக்கையாளர் சேவை நிறுவனப் பயிற்சிக்கு ஆதிதிராவிடர், பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம்… வெளியான அறிவிப்பு…!!!!!!

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தாட்கோ நிறுவனம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது bdc ஏவினேஷன் அகாடமி நிறுவனம் மூலமாக…

Read more

மானிய விலையில் ஆட்டோ பெற பெண் ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் மானிய விலையில் ஆட்டோக்களை பெற பெண் ஓட்டுனர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர் மற்றும் தானியங்கி மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் ஓட்டுநர்களுக்கு மானிய விலையில் ஆட்டோ…

Read more

வெம்பங்கோட்டையில் ஆமணக்கு அறுவடை தீவிரம்… குவிண்டால் ₹.7000 வரை விற்பனை..!!!!

வெம்பக்கோட்டை பகுதிகளில் ஆமணக்கு விதைகள் அறுவடை தீவிரமாக நடந்து வருகின்றது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்பிரமணியபுரம், சல்வார்பட்டி, இறவார் பட்டி, நதிக்குடி, கோட்டைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆமணக்கு பயிரிடப்பட்டிருக்கின்றது. மேலும் இங்கே அவ்வப்போது மழை பெய்ததன்…

Read more

கால்நடைகளுக்கு பரவும் தோல் கழலை நோய்… உடனடியாக தடுப்பூசி போடுங்க…!!!

கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் அறிகுறி ஏற்பட்டால் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் தற்போது கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தாக்கப்பட்டு அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டு வருகின்றது. ஆகையால் தமிழ்நாட்டில் வடக்கு மாவட்டங்களில் கால்நடைகளை…

Read more

குற்றச்செயல்களில் ஈடுபட்ட 117 பேர்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை..!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் குற்ற செயல்களில் ஈடுபட்ட 117 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் 1200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் அமைதியாக கொண்டாடவும்…

Read more

“குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்கணும்”… நீலகிரி கலெக்டர் அறிவுறுத்தல்..!!!

நீலகிரியில் இருக்கும் குழந்தை இல்லங்களில் குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி இருக்கின்றார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலக கூடுதல் வளாகத்தில் நேற்று குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பாக துறை அலுவலர்களுடனான குழு கூட்டம்…

Read more

பாரப்பா.! தலையில் கரகம் வைத்து நடனமாடிய கலெக்டர்… ராமேஸ்வரத்தில் கோலாகல சமத்துவ பொங்கல்..!!!

சமத்துவ பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் தலையில் கரகம் வைத்து நடனம் ஆடினார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் இருக்கும் பள்ளியில் சுற்றுலாத்துறை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று…

Read more

இன்றைய (16.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 16) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

மது போதையில் தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்காட்டு விளை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தில் இருப்பவர்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மது போதையில்…

Read more

இருசக்கர வாகன நிறுத்தமாக மாறிய பேருந்து நிலைய வளாகம்… பரிதவிக்கும் பயணிகள்..!!!

இருசக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்படுவதால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தேனி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு தினமும் 1000க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கின்ற நிலையில் பயணிகளும் பல்லாயிரக்கக்காணோர் வந்து செல்கின்றார்கள். இந்த பேருந்து நிலையத்தில் இரு சக்கர வாகன…

Read more

பிறந்து 3 நாட்களே ஆன…. பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் விஸ்வநாதன், முத்துகிருஷ்ணன், ராஜு ஆகியோருக்கு சொந்தமான விவசாய கிணறு அமைந்துள்ளது. நேற்று அந்த கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதை பார்த்து சிலர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார்…

Read more

கோலம் போட்டு கொண்டிருந்த பெண்…. மிளகாய் பொடி தூவி தங்க நகை அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சுபா தனது வீட்டிற்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரில் சென்று…

Read more

விபத்தில் சிக்கி 3 பேர் பலி…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் விஷ்வா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுவன் தனது நண்பர்களான அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் நித்திஷ்(18), மணிமாறன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் உளுந்தூர்பேட்டை- திருச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது…

Read more

இறந்த குழந்தையுடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தம்பதி… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சுவிதா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

குற்ற சம்பவங்களை தடுக்க… பொங்கலையொட்டி நெல்லையில் ட்ரோன்… தீவிர கண்காணிப்பில் போலீசார்…!!!

பொங்கல் பண்டிகையையொட்டி குற்றச்சம்பவங்களை தடுக்க நெல்லையில் ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி மக்கள் பொங்கல் வைப்பதற்காக பொருட்கள், காய்கறிகள், கரும்பு என பல பொருட்களை வாங்குவதற்காக குவிந்த வண்ணம் இருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்…

Read more

எடப்பாடி அருகே… கொங்கணாபுரத்தில் 1 1/4 கோடி பருத்தி ஏலம்…!!!!

கொங்கணாபுரத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது.  சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி  அருகே கொங்கணாபுரம் பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. இதில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த 4,850 பருத்தி மூட்டைகள் 1020…

Read more

சோகம்.. மோட்டார் சைக்கிள் மீது மோதிய வேன்…. பட்டதாரி இளைஞர் பலி…!!!

மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் மேற்கு வீதியைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் மகன் ஜெயக்குமார். பி.இ பட்டதாரியான இவர் தற்போது அங்கிருக்கும் தனியார் கல்குவாரியில் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில்…

Read more

மின்சாரம் உள்ளதா? என சோதனை செய்த காட்டு யானை…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைகிறது. இந்நிலையில் காட்டு யானை ஒன்று வனப்பகுதியில் இருந்து வெளியேறி செங்காடு என்ற பகுதிக்கு…

Read more

கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்… விரைவில் பயன்பாட்டுக்கு வரும்… வெளியான தகவல்..!!!!

கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் இருக்கின்றது. இந்த வார்டுகளில் மொத்தம் 6800 குடியிருப்புகளும் 1400 நிறுவனங்களும் இருக்கின்றது. இந்த நகராட்சிக்கு ஐந்து…

Read more

மக்களே உஷார்…. நூதன முறையில் ரூ.3 லட்சம் அபேஸ்…. 2 பேரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேளச்சேரி மெயின் ரோட்டில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதம் ராமகிருஷ்ணனின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் மின்கட்டணம் செலுத்தவில்லை என குறிப்பிட்டு ஒரு செல்போன் எண் இருந்தது. இதனையடுத்து அந்த…

Read more

“பொங்கல் செலவுக்கு பணம் இல்லை”….. அதனால் “அப்படி” செய்தோம்…. 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேஸ்கோர்ஸில் இருக்கும் கலெக்டர் பங்களா, திருச்சி சாலையில் இருக்கும் நெடுஞ்சாலை ஊழியர்கள் குடியிருப்பு, சாய்பாபா காலனி ஆகிய பகுதிகள் சந்தன மரங்கள் வெட்டி தொடர்ச்சியாக கடத்தப்பட்டதால் போலீஸ் கமிஷனர் உத்தரவின் படி ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த செல்வகுமார்,…

Read more

பெண் தற்கொலை…. தம்பதி உள்பட 3 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கொள்ளை பகுதியில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கனிமொழி அதே பகுதியில் வசிக்கும் திருநாவுக்கரசு என்பவரிடம் பேசியுள்ளார். சம்பவம்…

Read more

நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டி… மர்ம கும்பல் கொள்ளை முயற்சி… போலீசார் வலைவீச்சு..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர் மற்றும் கே.ஆர்.ஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணி அளவில் எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் கதவை தட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது வீட்டின்…

Read more

வாலிபர்களே ரெடியா…? பயிற்சி பெற்று விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு…. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பு…!!

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழக நிறுவனம் பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சியை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த வாலிபர்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது விமான நிலையத்தில் விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில்…

Read more

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு… வேலூர் பெரியார் பூங்காவில் 10 நாள் புகைப்பட கண்காட்சி.. எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைப்பு..!!!

வேலூர் பெரிய பூங்கா திடலில் புகைப்பட கண்காட்சியை எம்.எல்.ஏ-க்கள் திறந்து வைத்தார்கள். இன்று தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சீரும் சிறப்புமாக கொண்டாடி வருகின்றார்கள். இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக அரசின்…

Read more

பேருந்தை எரிக்க சதி திட்டம்…. 2 வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பேருந்து நிலையம் பின்புறம் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள் பேருந்தை எரித்தால் தான் நாம் யார் என்று…

Read more

சமத்துவ பொங்கல் விழா… பாரம்பரிய உடையில் வந்த ஆட்சியர்… அலுவலர்களுடன் பொங்கல் வைத்து கொண்டாட்டம்..!!!!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை அலுவலர்கள், ஆட்சியர் அலுவலக அலுவலர்கள் சார்பாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவையொட்டி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வண்ணக் கோலங்கள்…

Read more

தேனி அருகே…. முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி… ஆசிரியரை கௌரவிப்பு..!!!!

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தேனியில் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள வெங்கடாசலபுரத்தில் இருக்கும் ஸ்ரீவரதவேங்கடரமண மேல்நிலைப்பள்ளியில் 1989 முதல் 1994 ஆம் ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சியை வீரபாண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள்…

Read more

கொடூரக்கொலை: 2 பெண்களை கொன்று நகைகளை கொள்ளையடித்த கும்பல்… போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 55 பவுன் நகை சேர்த்து உதவி…!!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை அருகே இருக்கும் கண்ணங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த கனகம் என்பவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர். அவரின் மகன் பாலசுப்ரமணியம் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றார். கனகத்தின் மூத்த மகள் சாந்தி தாணிச்சாவூரணி கிராமத்தில் இருக்கின்றார்.…

Read more

இந்துக்கள்-முஸ்லீம்கள் இணைந்து வைத்த சமத்துவ பொங்கல்… கீழராமநதியில் மக்கள் கொண்டாட்டம்…!!!

கீழ ராமநதி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கமுதி அருகே இருக்கும் கீழராமநதி ஊராட்சியில் ஏராளமான இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் வசித்து வருகின்றார்கள். இந்த நிலையில் அங்கு இருக்கும் ஊராட்சி அலுவலகம் முன்பாக சமத்துவ பொங்கல் விழா…

Read more

ராக்கெட் வேகத்தில் ₹4,000 தொட்ட மல்லிகை பூ… அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!!!

மல்லிகைப்பூ 4,000 தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். தமிழக முழுவதும் சென்ற சில வாரங்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதன் காரணமாக திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூ வரத்து குறைய தொடங்கியது. பூக்களின் விலை…

Read more

வள்ளலார் வழியில்…. “தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும்”… தூத்துக்குடி கலெக்டர் ஸ்பீச்..!!!

வள்ளலார் வழி நின்று தமிழ்நாட்டை பசி இல்லா மாநிலமாக மாற்ற வேண்டும் என ஆட்சியர் பேசியிருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக வள்ளலார் 200 முப்பெரும் விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்…

Read more

இன்றைய (15.1.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (ஜனவரி 15) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 65 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 8 ஆம் தேதி முட்டை…

Read more

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை…

Read more

எந்த உயிரை பற்றியும் கவலையில்லை! இப்படி இருந்தா எப்படிப்பா…!!!

கல்குவாரிகளின் கனரக வாகனங்களால் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்படுவதற்கான ஆபத்தான சூழ்நிலை நிலவி வருவதாக புகார் எழுந்துள்ளது. ஓசூர் அருகே ஏராளமான கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றது. இங்கிருந்து கனரக வாகனங்களில் எம்சாண்ட், ஜல்லி போன்றவை பெங்களூரு கொண்டு செல்லப்படுகிறது. கனரக…

Read more

சமத்துவ பொங்கல் விழா…. “ரஞ்சிதமே” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட “பெண் கவுன்சிலர்”….. வைரல் வீடியோ…!!!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவினை  கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு …

Read more

சங்க கால பெண்கள் பயன்படுத்திய…. சுடுமண் காதணிகள் கண்டெடுப்பு…. ஆய்வாளர்களின் தகவல்…!!

விழுப்புரம் அரசு கலை கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் முனைவர் ரமேஷ் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் உளுந்தாம்பட்டு மற்றும் எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றில் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சங்ககால பெண்கள் அணிந்த சுடுமண்ணால் ஆன…

Read more

கொடைக்கானல் வனப்பகுதியில் காட்டு தீ…. பல மணி நேர போராட்டம்…. பொதுமக்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி அருகே தனியார் பட்டா நிலங்களில் திடீரென…

Read more

மக்களே உஷார்…! வீட்டை குத்தகைக்கு விட்டு ரூ.25 லட்சம் மோசடி… வெளியான திடுக்கிடும் தகவல்….!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கங்கா நகர் பகுதியில் வசிப்பவர் சமீர் அலி. இவருக்கு ஓட்டேரி சுப்புராயன் தெருவில் சொந்தமாக 14 வீடுகள் உள்ளது. அதில் ஒரு வீட்டில் சங்கர்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரை “ஜல்லிக்கட்டு சங்கர்” என்று  அப்பகுதியில் வசிக்கும்…

Read more

50 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள்…. மாநகராட்சி ஆணையரின் உத்தரவு…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் இருக்கும் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்துமாறு சுகாதார ஆய்வாளர்களுக்கு ஆணையர் சிவசுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையில் சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார்…

Read more

மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குலுக்கல் தேர்வு…. 30 பயணிகளுக்கு அடித்த அதிர்ஷ்டம் …!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதில் பயணம் செய்யும் பயணிகளை ஈர்க்கும் வகையில், ஒவ்வொரு மாதமும்  பரிசுப் பொருட்களை வழங்கி வருகிறது.மேலும் ரூ.1 லட்சம் மதிப்பிலான பரிசுகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து கொடுக்கிறது. அதன்படி 9-வது மாதாந்திர குலுக்களில் 30 பயணிகளை…

Read more

கண்ணாடியை உடைத்த ஒற்றை யானை…. அலறி சத்தம் போட்ட பயணிகள்…. வைரலாகும் காட்சிகள்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பேருந்து கேர்மாளம் வழியாக கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில்…

Read more

8 கோடி ரூபாய் மதிப்பு…. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூர் பேரூராட்சி எல்லை புது கிராமம் பகுதியில் 9 ஏக்கர் 67 சென்ட் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

சிறந்த நிறுவனங்களுக்கான விருதுகள்…. என்னென்ன தகுதிகள் தெரியுமா….? மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்….!!!!

கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, கடலூர் மாவட்டத்தில்  சமூக பொறுப்புணர்வுடன் செயல்படும் தொழில், சேவை மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு விருது வழங்கப்படும். இந்நிலையில் தனியார், பொதுத்துறை, கூட்டுத்துறை நிறுவனங்களை சேர்ந்த தொழில், சேவை, மற்றும் வர்த்தக…

Read more

BREAKING : ஈரோடு, திருவள்ளூரில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்..!!.

ஈரோடு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில கிராமங்களில் சேவல் சண்டைகளுக்கு அனுமதி வழங்கியது உயர் நீதிமன்றம்.. ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையம் திருவள்ளூர் மாவட்டம் வலக்கணாம் பூண்டி ஆகிய கிராமங்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை முதல்…

Read more

காதலன் கழுத்தில் கத்தி வைத்து…. காதலி கூட்டு பலாத்காரம்…. 4 பேர் வெறிச்செயல்…!!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பல்வேறு விதமாக, கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இது குறித்த தகவல்கள் தினம் தினம் செய்தித்தாள்களில் வந்து கொண்டுதான் இருக்கிறது.  இதை பார்க்கும்பொழுது நெஞ்சமே பதறுகிறது. அரசு பாலியல் குற்றங்களில்…

Read more

Other Story