“நான் நடிச்சதுலேயே மோசமான படம் அதுதான்” பிரபல நடிகை தமன்னா அதிர்ச்சி தகவல்..!!
கேடி படத்தில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தமன்னா. அதனை தொடர்ந்து எஸ்.ஜே சூர்யாவுடன் வியாபாரி படத்தில் நடித்திருப்பார். அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து கொண்டிருந்தது. அதனையடுத்து தனுஷின் படிக்காதவன் படத்தில் நடித்தார். பையா, சிறுத்தை, தில்லாலங்கடி என தொடர்ச்சியாக பல…
Read more