“யாருக்கும் தெரியாம கருக்கலைப்பு செய்தேன்” கர்ப்பத்திற்கு காரணம் யார்..? பரபரப்பை கிளப்பிய நடிகை..!!
இந்தி வெப் தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் பெங்களூரைச் சேர்ந்த நடிகை குப்ரா சேட். 40 வயதான இவர் நடிப்பது மட்டுமில்லாமல் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் மனதில் பட்டதை தைரியமாக பேசும் ஒரு நடிகை என்ற பெயரும் எடுத்தவர்.…
Read more